தீயொ.... நெருங்கினால் சுடுகிறது நீங்கினால் குளிர்கிறது நீயோ.... நெருங்கினால் குளிர்கிறாய் நீங்கினால் சுடுகிறாய் காதலியே உனக்கும் தீக்கும் என்ன தொடர்பு ? Sandhya
Anbulla Sandhya Naan ninaithen idhu theeni parriya kavidhai enru ingu vandhu parthaal adhu theeyum , neeyum kavidhai nanraga ulladhu love viji
பார்த்தேன், பார்த்தேன், படித்தேன், படித்தேன் ரசித்தேன், ரசித்தேன், என்ன எல்லாம் இரண்டு முறை என்று யோசிக்க வேண்டாம், அத்தனை தேன் இருந்தது உன் கவிதையில் தோழி. காதல் ஜோதி என்றும் அணிவதில்லை. இதுதான் காதலுக்கும் தீக்கும் இருக்கும் தொடர்பு என நான் கருதுகிறேன்
viji aunty.... ungal pinootam thaan mudalil varum yendru ninaithen... adai polave petren..... miguntha santhosham yenakku......
Veni azhagaana pinootam..... yen kavithaigalukku theeni ungal anaivarin pinootangal thaan intha thee-nee kavithaiyai rasithatharkku nandri.... Sandhya
thee eriya vaendum kanna kaatru@@! aval kulira vaendum kanna un kaadhal!!! excellent sandhya!!!:thumbsup