1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

லட்டு, அல்வா, மல்லி

Discussion in 'Regional Poetry' started by natpudan, Apr 1, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    லட்டு, அல்வா, மல்லி

    உன் கன்னம் லட்டு,
    உன் இதழ்கள் அல்வா,
    உன் மனம் மல்லிகை,
    என்று நான் வர்ணிக்க,
    இந்தா திருப்பதி லட்டு,
    பிடிச்சுக்கோ திருநெல்வேலி அல்வா,
    என்று காதுல மதுரை மல்லியை சுத்திட்டு,
    எனக்கு கல்தா கொடுத்துட்டு போய்டாளே......

    உவமைக்கும், காதலுக்கும் காத தூரம்;
    உண்மைக்கும், காதலுக்கும் தூரம், தூரமே.
     
    Last edited: Apr 1, 2010
    Loading...

  2. monifa13

    monifa13 Bronze IL'ite

    Messages:
    403
    Likes Received:
    35
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Ayyo natpudan- I can't stop laughing. I am working, some 10 patients are sitting here and I just read your post and am laughing like a mad person. I am just imagining you holding Thirupathi Laddu in one hand and Thirunelveli Halwa in the other hand and Madurai malli around your ear. How come God gave so much of brains to you and left me with nothing-really unfair.
     
    Last edited: Apr 2, 2010
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Nats, i was also imagining you with all those..... comedy..... my kids are staring at me and talking why mom is laughing typing ABC....

    aval azhagai varnitheergal.... avalidam ungal kaadalai sonnergalaa ??

    Sandhya
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    very nice அப்டி தா இருக்கணும். நட்ஸ் லட்டு அல்வா எல்லாம் freeya கெடச்சுதேனு நெனச்சுக்கலாம்
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Thanx a lot Monifa.

    When I wrote I did laugh, but after reading your fb I can't control myself. :rotfl

    God has given you ample skills - motivation therapy, it's just not that easy as writing. :thumbsup You too give the smiles back to the patients in their real lives. Can you ask anything more than that Monifa.

    Thank you.
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    என்னடா நமக்கு பிடிச்ச ஸ்வீட் எல்லாம் லைன் கட்டி வருத்துன்னு பார்த்தேன். நெஜமா கவிதை படிச்சு முடிச்சதும் மோனிபா சொன்ன மாதிரி தான் இருந்தது.:rotfl:rotfl எப்படி இருந்த நீர் இப்படி ஆயிடீரே நண்பரே??????

    உண்மைதான், உவமைக்கும் காதலுக்கும் காத தூரம். என் காதல் இது போன்றது என்று உவமை சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. உண்மைக்கும் காதலுக்கும் தூரமா என்று தெரியவில்லை. ஆனால் உண்மையானா காதலில் துயரம் இல்லை என்பது தெரியும்.

    ஆனாலும் உங்கள் காதுகளுக்கு மதுரை மல்லி வெகு பொருத்தம். :biglaugh:biglaugh
     
  7. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    ha ha ha ha.... i liked it......
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ithenna orae comedyaa pochchu.

    saththiyamaa athu naa illappaa.

    Thanks Sandhya.
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    விக்கிற வெல வாசில,
    ப்ரீ ஆ கெடச்சா,
    இது போல நிறைய பேரிடம்,
    சொல்லலாம் போல இருக்கே.
    நல்ல யோசனை தான் ராமன். :idea
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male

    என் காதுல மல்லிய சுத்துற சுறு சுருப்புல, :)
    தூரம், தூரமே என்று நான் சொன்னதை கவனிக்கலயே.
     

Share This Page