நித்தம் ஒரு புது துணி!!! அடிக்கொரு வேலையாள்!! தலை முதல் கால்வரை அலங்காரம் !!! ரூபாய் நோட்டுகளால் மெத்தை இடும் அளவுக்கு பணம்!!! இருந்தும் ஏக்கமாய் ஒரு பார்வை!!! தெருஓரத்தில் நிம்மதியாய் தூங்கும் தொழிலாளி !!!
ஜெயலலிதாவைப் பற்றிய பாடல் போல் தோன்றியது. குடிக்கக் கூழ், படுக்க பாய், சுகம், துக்கம், பங்கிட நண்பர்கள், உடல் வருத்தி உழைப்பு, தூங்குகிறான் தொழிலாளி. இதுவே நிம்மதி. நல்ல சிந்தனை, சிந்தனைச் செல்வியே.
yamini, ungal kavithai padikkum podhu yenakku thondriyadhu...... thookam varaamal verandah'wil ulaathum panakkaaran.... thoongi thooongi vizhuvaan - avan veetu kaavalkaaran..... great lines yamini, exam irukkumbode ippadi asathinaa, leave'la kavithai mazhaiyil yengalai :drowning Sandhya
kavalai vaendaam sandhya en thozhiyai moozhgadikkamal aasayaai nanaikkum vaarae en kavidhaigal varum!!!!!!!!!!Chillout!
மிகவும் கருத்தாழம் மிக்க அழகிய கவிதை தோழி. சிந்தனை செல்வியின் சிந்தனையில் சிந்திய புதிய சிந்தனைத் துளிகள் எல்லோரையும் சிந்திக்கத் தூண்டுவதாய் உள்ளது.
aaha idhu enna ippadi oru pattam naan ellapa:hide: dear unga ellaroda anbu! unga feedback! making tears in my eyes! feeling like i am in a family!!:cheers