1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஏக்கம்!!

Discussion in 'Regional Poetry' started by yams, Mar 30, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    நாட்கள் ரெக்கை கட்டி பறந்தன ஒரு காலத்தில்!!
    ஆனால் இன்றோ ... அவற்றை நகற்ற முடியாமல் நான்!!
    நகராமல் அழிச்சாட்டியம் செய்யும் அவை!!!
    என்று தான் புரியும் அவற்றிக்கு??
    திருமண நாளை எண்ணி ஏங்கும் பேதை இதயத்தின் ஏக்கம் ???!!!! shakeheadshakehead
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    மூன்றாம் ஆண்டு பட்டப் படிப்பிலேயே,
    இவ்வளவு அழிச்சாட்டியமா?
    பாவம் அவன் கதி?
    யாமினியின் ஏக்கம்,
    அவனுக்கு போகப் போறதோ தூக்கம்.
     
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    natgal nagarum penne....
    idha vasantha gaalathaiyum anubavi yendru solgiradhu ....

    sandhya
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உனது கவிதைகள் இல்லாமல் போகும் உனது பரீட்சை நாட்களில் எனக்கும் நாட்கள் நகராது தோழி. தேர்வில் வெற்றி உன் வசமாக வாழ்த்துக்கள் யாமினி
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    nandri veni!!!!!:bowdown
     
  6. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    odu odu natkale vegama odu...
    Yaminikaga...

    Nice pa...
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    odamaataennu adam pudikkudhu vaishu!
    thanks ma!
     

Share This Page