I dont agree with you. Pugazhaaram yaarukkaavathu thigattumaa? Unless if the person is a hypocrite. Good one.
i meant the shyness we feel when a person praises us face to face dear!! even though we enjoy it inside it makes us a little uncomfortable na tats wat i meant!!:bowdown
தித்திக்கும், திகட்டல், என ஏதோ பலகாரம் என்று நினைத்தால்? புகழாரம். காரம், மனம், தித்திப்பு, கலந்ததே வாழ்வின் ஆதாரம்.
அன்பு யாம்ஸ் முகஸ்துதி தான் கொஞ்சம் நெளிய செய்யும் . பொதுவாக மானிடராக பிறந்த நாம் யாருக்குத்தான் புகழாரம் சூட பிடிக்காது. மலர் ஆரத்துக்கு அல்லர்ஜி உள்ளவர்க்கு கூட புகழாரம் ஒத்து கொள்ளுமே. கங்கா
ippo naan indha kavithai thantha yamini'yai pugazha vendumaa vendaamaa ? yennaal pugazhaamal irukka mudiyavillai... yamini, oru vari adhisayam, yen ullam un vasam.... Sandhya