நேரம் நெருங்க நெருங்க உதறல் எடுத்தது!!! கவலையுடன் காத்திருக்கிறேன் நாற்காலியில்!!! கடவுளே!!! இதுதானா இன்பமான அவஸ்த்தை?? இதோ சில மணித்துளிகளுக்கு பிறகு.... என் கையில்!! என் மனைவியோடு சேர்ந்து என்னை அதிகாரம் செய்ய வந்த.... ஓர் அழகிய இளவரசி!!!!!:biglaugh
aha azhagaana avasthai thaan adhu..... I am really excited reading your kavithai.... oru pennaga yenakkum andha avastai irunthathu.... as all of you know i had twins, but till the last minute, even though it was an emergency operation, i was very eager to know the gender of the kids (i badly wanted a girl)... vali irunthaalum, andha naalai yennaal marakkave mudiyaadhu.... rendu perum azhagaana iru apple pola irunthaargal..... These photos are those which were taken immediately after their birth.... Sandhya
yams, daughter is a darling.... you know when i came from the ICU my son was sleeping and my daughter was awake waiting for me....I love them....
மனதில் இருந்த கலக்கம், பயம், விலகி, வருவது - எல்லாம் இன்ப மயம்; கொஞ்ச நேரம் தான், மீண்டும் பிடிக்கும் பயம், ஹாஸ்பிடல் பில் கையில் வரும் பொழுது. இன்பத்திலும் அவஸ்தை; துன்பத்திலும் அவஸ்தை.