உன்னை தாமரை என்றேன், இலையில் படியா நீறானாய் ! தாரகை என்றேன், விண்மீனாய் கண் சிமிட்டி மறைந்தாய் ! விழி என்றேன், வழியும் நீறாக்கி அழவைத்தாய் ! உன்னை எமன் என்று சொல்லட்டுமா... என்னை வந்து அழைத்து செல்ல......!!! Sandhya
தாடகை, சூர்பனகை, அதான் எமன் என்று சொல்லியாச்சே, அதற்கும் மேல் என்ன சொல்ல. காலன் வரும் முன், காதலியை மாற்று, வாழ்வும் சிறப்பாகும். கிடைப்பது கிடைக்கும்; கிடைக்காதது கிடைக்காது (ரஜினி ஷ்டைல்). புரியிறது புரியும்; புரியாதது புரியவே புரியாது.
neenga soldradhu onnum puriyala!!!!!!!!!!!!! apparam neenga love marriage theriyama kalaaichadhuku sorry sorry sorry!!!!!!!!!! en maela kovama enna reply ae vara mataengudhu??????????????:bowdown
eppozhudhum edirmarayaaga varubaval emanaga vara vaendum bodhu devadhayaai vandhu ratchikkavum seiyalaam allava??????????? positive thinking ll lead life happy! even it s needed in love!!!!!!!!! nice kavidhai dear was very touching!!!!!!!!!:thumbsup
Nats, இதயமும் குழந்தை தான், கிடைக்காத பொருள் மேல் தான் விருப்பம் இருக்கும்.... அதனால் கிடைத்தால் அவனோடு வாழ்வு, இல்லையெனில், அவன் நிவைவகளொடு வஸந்தமாகும் என் வாழ்க்கை.... என்ன பண்ண, எனக்கு தான் தாடி வளராதே :crazy...... Sandhya
kaadhalargalukku azhivirukku, aanaal kaadhalukku illai... intha oru sinthanai irunthaal yentha kaadhalum thorkkaadhu.... (podhumaa yaamini positive thinking.....:biglaugh) Sandhya
Ayyae, Yenakku Kobamaa? Yennai kobap pada vaikka, Inimaelum Yaarum Porakka Poerathillai. Ippa thaan yaehappatta fb kuduththu kittae irukkaenae? Kan thirandhu paarammaa.