1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அனிச்சம்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 29, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இளஞ் சிவப்பிலும், அழகிய ஆரஞ்சிலும்
    ஊதா நிறத்திலும் அழகாய் மலர்ந்திருக்கும்
    மலர் நீ

    இதமான பச்சையில் உன் இலைகள்,
    காணும் கண்களுக்கு பதமானவை
    ஆனாலும் ஒரு சிலரை பதம் பார்ப்பவை
    (skin contact with the flower may cause dermatitis)

    மென்மைக்கு உதாரணம் நீ என
    விருந்து பற்றிய வள்ளுவரின் வரிகளில்
    முகர்ந்தால் குலைந்து விடும் உனது இயல்பின்
    மேன்மை பற்றி படித்தேன்

    சூரியன் வெளிச்சம் இருக்கும் திசையில்
    உன் இலைகள் திரும்பி கொண்டே இருக்குமாம்
    நேரம் எவ்வளவு என்பதை கூட உன்னைக்
    கொண்டே அறியலாமாம்

    உன் அழகிய இதழ்கள் விரிகையில் மணி எட்டு
    அவை சுருங்கும் போது மணி மூன்றாம் .....
    பார்க்க பளிச் என இருக்கும் நீயோ, இதழ்
    மூடிவிட்டால் இருக்கும் இடம் தெரியாமல்
    உன் இலைகளுடன் கலந்து விடுவாய்
    இல்லை நிறமாகவே........

    மென்மையான மலரே .... வியந்தேன் உன் மேன்மையை .....

    Name : Scarlet pimpernel
    Botanical Name : Anagallis arvensis
    Family: Myrsinaceae
     
  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அழகான மலர் அல்லவா வேணி ??? ஆனால் என்ன விந்தை பாருங்கள் ஒரு அழகிய மலரே மற்றொன்றை பற்றி கவி பாடுகிறது !!!:thumbsup
     
  3. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Hi Veni!

    You are always writing poems but not reading the fbs.
    Lovely poem on beautiful flower Anicham.
    Oh but so sad, it will cause allergy on touching is it?

    Great going Veni. Neengal 50 flowers mudicha udane celebrate pannalama?

    Thank you dear for this nice poem. Officeleynthu etti paarthen - Anichaththai - Boss has gone for lunch.
     
  4. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Hi Friend,


    Very nice kavidhai and nice info about the flowers and plant.

    Neengal yengalukku kavidhai mattum tharuvadhillai, bonusaga pookkalai patriya thagavalgalaiyum serthu tharugirirgal.
    Amma namakku parimarumbozhudhu unavudan anbayum kalandhu parimaruval adhaipol.

    Thanks you very much.
    What's your next flower? Waiting..........
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள யாமினி,

    மலர் என்னவோ வெகு அழகுதான், அதன் இயல்பும் மிக அழகுதான். உங்கள் பின்னூட்டமும் வெகு அழகுதான்.

    ஆனாலும் மலரே மலர் பற்றி கவி பாடுவதுதான் கொஞ்சம் ஓவரா இருக்குபா :)
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    over laam ella dear true oly!!! ur as sweet as a flower!!!!!!!!:thumbsup
     
  7. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    anicham malar azhagaa illai veni'yoda kavithai azhagaa yendru oru patti mandrame nadakkuthu yen manathil....

    naan kadaisiyil theerpu koorinen... anicham kooda oru silarai padam paarkiradhu, aanaal veni'yin kavithai yelloraiyum magizhchi'yil medakka vaikkiradhu.....

    yeppadi yen theerpu.....

    Sandhya
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    sabash sariyana theerppu!!!!:thumbsup
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அனிச்சத்தை வெளிச்சத்தற்கு,
    கொண்டு வந்த, வேணி நீ வாழி.
     
  10. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    thanks yaamini....
     

Share This Page