1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காதல் மொழி

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 29, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இதயங்கள் பேசி
    இதழ்கள் மௌனம்
    பரிமாறும் மொழி
    காதல்
     
    Loading...

  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அந்த மொழியில் மட்டுமே வார்த்தைகள் அடிபட்டு போகும்!!
    ஆழ்மனம் கண்களால் தன் தவிப்பினை புரியவைக்க அல்லாடும்!!!!!!!!
    அற்புதம் தோழி!!!!!!:thumbsup
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இந்த மொழி ஒன்றை பயிலத் தான்,
    எந்த கோச்சிங் வகுப்பிற்கும் போக வேண்டாம்.

    மற்ற கோச்சிங் வகுப்புகளுக்கு போகும் பொழுதே,
    மிக எளிதாகப் பயில, இலகுவான மொழி.

    வாழ்க செம்மொழி, வாழ்க வாழ்க இம்மொழி.
     
  4. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    mounathai mozhi peyarkka therinthavargal -- kaadhalargal

    yendru seriyaagathaan solli irukkiraargal... allava thozhi...

    arumaiyaana varigalai sumandhu vandha kavithai, thantha thozhikku yen :bowdown

    Sandhya
     
  5. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    super venimohan
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஆம் தோழி, வார்த்தைகள் அடிபட்டு, மௌனம் பிடிபட்டு, உள்ளம் துள்ளும் உன்னதம் நடக்கும் மொழி இந்தக் காதல் மொழி. பின்னூட்டம் தந்த தோழிக்கு நன்றிகள் பல
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படிப்பது என்றாலே எட்டிக்காயாய் இருக்கும் உங்களுக்கு இந்த மொழியில் ஏன் இத்துனை ஆர்வம்?? :)

    நன்றி உங்கள் வருகைக்கும், வரிகளுக்கும்
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உண்மைதான். மௌனம் அறிந்து, அர்த்தம் புரிந்து, காதல் செய்ய எங்குதான் பயில்வார்களோ இவர்கள்...

    நன்றி உங்கள் அழகு கருத்துக்கு சந்த்யா
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மிக்க நன்றி ராம்
     
  10. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    காதல் மொழி
    கண்ணில் தொடங்கி
    இதயத்தை அடைந்து
    இதழில் இணைந்து
    மனதில் நின்ற பந்தம்
     

Share This Page