1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நேர்முகத் தேர்வு

Discussion in 'Regional Poetry' started by pgraman, Mar 29, 2010.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    நேர்முகத் தேர்வு என்றார்கள்
    சென்றேன்
    அமரும் முன் எனது பட்டதை கொடுத்தேன்
    என்ன என்றார்கள்
    பட்டம் என்றேன்
    வேண்டாம் என்றார்கள்
    அமர்ந்தேன்
    வேண்டும் என்றார்கள்
    என்ன என்றேன்
    லஞ்சம் என்றார்கள்
    அந்த பட்டத்தை நான் பெறவில்லை என்றேன்
    உனக்கு வேலை இல்லை என்றார்கள்
    வெளியேறினேன் சிரித்துக்கொண்டே
    நமது அரசை நினைத்து
    அழுதேன்
    என் குடும்பத்தை நினைத்து :cheers
     
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    யாரேனும் லஞ்சம் கேட்டால் என்னிடம் விவரம் சொல்லுங்கள், புகார் சொல்லுங்கள்.......சென்னை மாநகர காவல் துறை ஆணையர்!!!!!!
    Raman better dart to his cell.)))))))))
    Nice thought from your core.
    Cheers to your future endowment.
     
  3. deepagopalan

    deepagopalan Gold IL'ite

    Messages:
    1,339
    Likes Received:
    335
    Trophy Points:
    175
    Gender:
    Female
    superb, good thinking and well written.
    :cheers
    deepu.
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you yasikushi mam
     
  5. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you deepagopalan
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பட்டங்கள் வேலை தருவதில்லை, இவர்களை திருத்த,
    சட்டங்கள் இயற்றினாலும் இதை தடுப்பதற்கில்லை.

    இறங்கிடு தோழா மன உறிதியுடன்,
    தொடங்கிடு தோழா சிறு தொழில் தனை,
    வென்றிடுவாய் நீ, பட்டங்கள் பெற்ற சிலருக்கு,
    நீ தந்திடுவாய் வேலை வாய்ப்பு.
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    நன்றி நட்ஸ் அவனுக கிட்ட போய் யாரவது கெஞ்சிட்டு இருக்க முடியுமா
     
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    ஆழமான வரிகள், அழகான கவிதை.... மனத்தை உருக்கியது....
    மனிதனை திருத்த
    நாடு செழிக்க
    லஞ்சத்தை ஒழிக்க
    பல குரல் சேர்ந்தாலும், அவர் உணர்ந்து திருந்த வேண்டும்.......

    Sandhya
     
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    ஆம் சந்த்யா
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உண்மைதான் ராம், நமது அரசு அலுவலகங்களில் இருக்கும் அவலம் தான் இது. "திருடனைப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்று சொன்ன வரிகள் மிகவும் உண்மை.

    எப்போதும் போல உங்கள் கவிதை மிக அருமை
     

Share This Page