1. The Great Big Must Read List : Find Interesting Book Suggestions
    Dismiss Notice
  2. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள&

Discussion in 'Books & Authors in Regional Languages' started by natpudan, Mar 22, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள்

    கீழ்கண்ட 99 பூக்களும் சங்க கால புலவர் கபிலரின் குறிஞ்சிப் பாட்டிலிருந்து எடுக்கப் பட்டது.

    இதை படித்த பின் தான், இத்துனை பூக்கள் குறிஞ்சி பகுதியில் இருந்தது தெரிய வந்தது.

    தற்பொழுது எத்தனை பூக்கள் உள்ளன என்பது கேள்விக் குறியே?

    வலையில் நீண்ட நெடும் தேடலுக்குப் பின் உங்களுக்காக இவை:

    1. காந்தள்
    2. ஆம்பல்
    3. அனிச்சம்
    4. குவளை
    5. குறிஞ்சி
    6. வெட்சி
    7. செங்கொடுவேரி
    8. தேமா (தேமாம்பூ)
    9. மணிச்சிகை
    10. உந்தூழ்
    11. கூவிளம்
    12. எறுழ் ( எறுழம்பூ)
    13. சுள்ளி
    14. கூவிரம்
    15. வடவனம்
    16. வாகை
    17. குடசம்
    18. எருவை
    19. செருவிளை
    20. கருவிளம்
    21. பயினி
    22. வானி
    23. குரவம்
    24. பசும்பிடி
    25. வகுளம்
    26. காயா
    27. ஆவிரை
    28. வேரல்
    29. சூரல்
    30. சிறுபூளை
    31. குறுநறுங்கண்ணி
    32. குருகிலை
    33. மருதம்
    34.கோங்கம்
    35. போங்கம்
    36. திலகம்
    37. பாதிரி
    38. செருந்தி
    39. அதிரல்
    40. சண்பகம்
    41. கரந்தை
    42. குளவி
    43. மாமரம் (மாம்பூ)
    44. தில்லை
    45. பாலை
    46. முல்லை
    47. கஞ்சங்குல்லை
    48. பிடவம்
    49. செங்கருங்காலி
    50. வாழை
    51. வள்ளி
    52. நெய்தல்
    53. தாழை
    54. தளவம்
    55. தாமரை
    56. ஞாழல்
    57. மௌவல்
    58. கொகுடி
    59. சேடல்
    60. செம்மல்
    61. சிறுசெங்குரலி
    62. கோடல்
    63. கைதை
    64. வழை
    65. காஞ்சி
    66. கருங்குவளை (மணிக் குலை)
    67. பாங்கர்
    68. மரவம்
    69. தணக்கம்
    70. ஈங்கை
    71. இலவம்
    72. கொன்றை
    73. அடும்பு
    74. ஆத்தி
    75. அவரை
    76. பகன்றை
    77. பலாசம்
    78. பிண்டி
    79. வஞ்சி
    80. பித்திகம்
    81. சிந்துவாரம்
    82. தும்பை
    83. துழாய்
    84. தோன்றி
    85. நந்தி
    86. நறவம்
    87. புன்னாகம்
    88. பாரம்
    89. பீரம்
    90. குருக்கத்தி
    91. ஆரம்
    92. காழ்வை
    93. புன்னை
    94. நரந்தம்
    95. நாகப்பூ
    96. நள்ளிருணாறி
    97. குருந்தம்
    98. வேங்கை
    99. புழகு


    (பூக்களைப் பற்றி அழகாக கவிதை எழுதும் நண்பர் வேணிக்கு, இந்தப் பூக்களின் அணிவகுப்பு என் காணிக்கை)

    பூவெல்லாம் கேட்டுப் பார் என்ற படத்தில் சூர்யா, ஜோதிகாவிற்கு இப்பூக்களின் பெயர்களை சொல்வதை இங்கு கேளுங்கள்: Dailymotion - Flowers100 - a Travel video
     
    Loading...

    Similar Threads
    1. veni_mohan75
      Replies:
      11
      Views:
      1,957
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்க&#29

    அன்புள்ள நட்புக்கு,

    இத்துனை பூக்களின் பெயரையும் இணையத்தில் தேடி, எங்களுக்காக ஒரு மாலையாக கொடுத்த உங்கள் நல்ல மனம், வேறு யாருக்கு வரும். நன்றிகள் பல உங்களுக்கு நண்பரே. இதில் நிறைய மலர்களை நான் கேள்விப்பட்டது கூட இல்லை. இன்றைய தேதியில் இந்த பட்டியல் எனக்கு மிகவும் பொக்கிஷமாக போற்ற வேண்டிய ஒன்று. இதில் எனக்கு தெரிந்த மலர்களை பற்றி கவிதை எழுதப் போகிறேன்.

    நன்றிகள் பல உங்களுக்கு நண்பரே. இதுதான் உங்கள் பெருந்தன்மை. யாருக்கு என்ன வேண்டியிருக்கும் என்பதை, அவர்களே அறியும் முன்னர் அவர்களுக்கு தரும் உங்கள் பண்பு, அது நட்பின்பால் தாங்கள் கொண்ட பேரன்பு. அந்த அன்புக்கு இந்த வேணி என்றும் தலை வணங்குகிறேன்
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்க

    நீங்கள் எந்தப் பூவையும் விட்டுவிடக்கூடாது,
    அதனால் அந்தப் பூ வாடி விடப் போகிறது என்ற,
    எண்ணத்தில் தான் இந்தப் பூ பட்டியல்.

    பூக்களும், நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்,
    பூ போன்ற உங்கள் கவிதைகளுக்காக.

    அந்த ஆடியோ கிளிப்பிங்கை கேட்டீர்களா?
     
  4. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Re: கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்க&#29

    Hi Nats!

    Sorry for stepping in late here. You have done a great job and listed out the flowers here. List ennamo laddu maadhiri Venikku koduthuteenga.

    Paavam ovvonna kavithai ezhutha evvalavu naalaagum.

    Actually, I wanted to write in one of the fbs about Surya's listing of the flowers and you have rightly done it here (En manathai nee arivaay?!!!!!!!!!!)

    But this thread seems to be lying unnoticed no?

    I do not think Veni has heard the audio clipping you have attached.

    Mavval I heard only from Surya and Shivaji the Boss but Aambal has been included in many Malayalam songs.

    Good work Nats. I appreciate this co-ordination work you do. Not only do you write well but you help others too.
     
  5. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Re: கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்க&#29

    nats, great work....

    there is co-ordination more than competition from you, and thats the best part of motivation.....


    Sandhya
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்க

    Soldier.

    See it is Telepathy, I read your mind. But only thing I forgot to message you back after writing.

    Even I do not know most of them Soldier because they are all during the Kurinji Times & from the Kurinji Region.

    Many of them should be in the wild. But I am sure that Veni will write about ach one of them.

    Thank you Soldier.
     
  7. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Re: கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்க&#29

    Poovaikkaaga pookalin peyarai
    Pookkalena thoduththa
    Poovinum melliyadhuun manadhu
    Pookkalai kondu archikka vizhaigiradhu manadhu
    Anbhudan
    pad

     
  8. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Re: கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்க&#29

    Dear Nats !

    Kavi pulavar Venikku etra parisu than ungal malar maalai. Arumaiyaga korthu eduthirukkireergal. Parkka thavari vittom. Veni thavaraamal avar paniyai aarambithu vittar. Verenna ! Engal Kaattil mazhai dan.

    ganges
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்க

    Ayyo...Thank you Sandhya for the great appreciation. That keeps the going, going smooth.
     
  10. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,593
    Likes Received:
    28,760
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Re: கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்க&#29

    Dear Nats

    Just saw this today only. You have given a great gift to Veni . Enrum indha poondhottathil kavidhaigal pozhindu konde irukkattum. En aasigal ungal anaivarukkum

    love
    viji
     

Share This Page