பனி விலக, மலருக்கு வலிக்கும் நிலவு விலக, இரவுக்கு வலிக்கும் அன்பே, நீ விலக, உனக்கே வலிக்கும் ஏனென்றால், நீ இருப்பது என் மனத்தில் தானே!! Sandhya
dear sandhya pirivin valiyai arputhamaaga koorivitteergal. Aanal unmaiyana anbukku pirivedu. Udalgal pirindalum ullam ondru pattuvittade. Moondravadu naalavadu varigal - oru kaadal kaviyathin churukkam. arputham friend. ganges
Sandhya! You said yours was not a love marriage. How come yaar ippadi anubavicha maadiri ovvoru kavithayum kalakkala varuthey! You are really great da. :kiss
Mine is a arranged marriage but from the minute it got arranged i love him... so whenever i think of the instances that we met before marriage, the talks on phone.... i feel like a kavithai. Sandhya
வலிக்கும் விலக, விலக, வலிமையையும் பெரும் அகல, அகல, திரும்பி வரும் பழக, பழக, அதுவே கண்ணியக் காதல் வலி.
காதல் ஒரு வலி தான், பிரிகையில் அது கூட சுகமானது அவன் நினைவுகளில் இருந்து நான் மீளாத வரை........ Sandhya
அன்புள்ள சந்தியா, நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது போலே புரியாத பிரியம், பிரியும் போதுதானே புரியும். பிரிவும், காத்திருத்தலும் சுகம் தான் காதலிலே..... நல்ல அழகிய கவிதை சந்தியா, வலியும் ரசிக்கும்படி சொன்ன தோழிக்கு வாழ்த்துக்கள்