1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மௌவல் (காட்டு மல்லிகை)

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 26, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஜூன் முதல் ஆகஸ்ட் வரை
    மலரும் உன் மலர்களால் வரும்
    மனோகரமான வாசனையால்
    எங்கள் உள்ளங்களை
    வசீகரிப்பாய்.

    படரும் புதர் தாவர வகை நீ
    அட உன் மலர் மட்டுமல்லாமல்
    தண்டும், கிளைகளும் தான்
    எத்தனை மென்மையானது

    ஒற்றுமைக்கு உதாரணமாக
    உன்னைத்தான் சொல்ல வேண்டும்
    ஒரே செடியில் இருந்தாலும் உன்
    இலைகள் ஒவ்வொரு இடத்திலும்
    வேறுபடுகின்றன, நிறத்திலும்,
    அளவிலும்

    ஒற்றை அடுக்கில், ஏழு எட்டு
    இதழ்களோடு நீ மலர்கையில்
    உன் வாசம் என் சுவாசத்தில்
    நுழைந்த கணமே, பறிபோகும்
    என் மனமே

    மலரின் பெயர் : Wild Jasmine
    தாவரவியல் பெயர் : Jasminum angustifolium
    Family: Oleaceae



    என் இனிய மல்லிகையே (மல்லிகா) இதோ உங்களுக்காக வந்தது இந்த மௌவளே (மாவல் இல்லை, மௌவல்)
     
    Last edited: Mar 26, 2010
  2. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Dear Veni,

    Another super kavidai. Poonguyile, paadungal ungal adutha poongkavidaiyai. Rasikka kathirikkirom.


    ganges
     
  3. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Veni

    I also second what Ganga has written. Each poem of yours are so good and informative

    Dear Ganga

    Your fbs are too good

    love
    viji
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள கங்கா,

    உங்கள் பின்னூட்டம், இந்த கோடையில் ஒரு பெரிய கூடை பனிக்கட்டியை என் தலையில் கொட்டியது போல என்னை சில்லிடச் செய்தது. ஆனாலும் என்னை நான் குயிலென நினைத்து பாடினால் காக்கை கரைவது போல மோசமாக இல்லாவிட்டாலும் மயில் அகவுவது போலத்தான் இருக்கும். அதனால் உங்கள் செவிக்கு என்றும் கஷ்டம் கொடுக்காமல் உங்கள் விழிகளுக்கு விருந்து படைக்க நான் தயார்.

    நன்றிகள் பல உங்களுக்கு தோழி
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    மல்லிகா சொன்ன மௌவலுக்கு இன்று விமோசனம்.
    ஆம்பலுக்கு என்றோ? நாளையா?

    அந்தப் பாட்டை கேட்ட எனக்கும் இன்று தான் அது ஒரு மலர் என்று தெரிந்தது.

    காட்டு மல்லிகை ஆனாலும், அதை இன்று தானே வேணி நீங்கள் எங்களுக்கு காட்டினீர்கள்.

    நன்றி வேணி.
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Anbulla Viji Maa,

    Enathu kavithai padiththu rasiththu karuththu sonna ungalukku en nandrigal pala amma.
     
  7. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Hi Veni,

    Ungal Movval ( Kaattu Malligai ) Superb.....
    Aduthu ungal kavidhayal motsam adappogira malar yedhuvo............
     
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    kaatu mallaigai mannathal yendan manamum mannandhadhu......

    sandhya
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    நீங்கள் வேறு நண்பரே, அந்த பாட்டை கேட்ட புதிதில் அது தமிழ் வார்த்தைகளே இல்லை என நான் நினைத்திருந்தேன். வெகு நாட்களுக்கு பிறகுதான் முதல் வார்த்தை பூம்பாவாய் என்றே புரிந்தது. இன்றைய இசை அப்படி. வார்த்தைகளை மீறிய இசையை ஏனோ என்னால் ரசிக்கவே முடிவதில்லை. அனால் இந்த பாடல் மிக அழகான பாடல் ..... இசை தான் அதன் ரசத்தை குறைத்து விட்டது.

    பூம்பாவாய் .... ஆம்பல் ஆம்பல்
    புன்னகையோ மொவள் மொவள்
    உன் பூவிழிப் பார்வை போதுமடி
    என் பூங்கா இலைகளும் மலருமடி
    உன் கால் கொலுசோசை போதுமடி
    பல கவிஞர்கள் கற்பனை தவழுமடி

    இந்த வார்த்தைகள் எத்தனை அழகாக உள்ளது. அனால் படம் வந்து ஒரு வருடத்திற்கு பிறகுதான் இந்த வார்த்தைகள் எனக்கு தெரிந்தது.

    ஆம் நண்பரே. ஆம்பல் நாளைக்குத்தான். எனது கவிதை படித்து கருத்து சொன்ன நண்பருக்கு நன்றிகள் பல பல
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Anbulla thozhi,

    enathu kavithai padiththu rasiththu nall pinoottamum thantha thozhikku nandrigal pala. Aduththathu aambal.
     

Share This Page