1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

kaadhal....

Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, Mar 24, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    இனியவனே
    உன்தன் கண்கள்
    கலங்கியபின்பு தான்
    எந்தன் கண்ணில்
    தூசி விழுந்ததை உணர்ந்தேன்
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இது தான் கண்ணுக்குக் கண்ணான காதல்.
    காதலன் தூணாக இருக்கிறான், தூசியிலும் இருக்கிறான்.
     
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    nats, yella penngalum ippidi oru kanavanai thaane yaasikkiraal.....
     
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    சரி தான் சந்த்யா!!! இப்படி கணவன் வந்தால் வாழ்நாள் முழுவதும் கண்ணில் தூசி விழுந்தாலும் ஓகே தான்!!!:rotfl:rotfl
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சந்தியா,

    அவ்வளவு காதலா கண்ணே உன் கணவருக்கு உன்னிடம்???? வேறு என்ன வேண்டும் பெண்ணே உனக்கு இவ்விடம்(இந்த உலகத்தில்)??? என் கண்களும் ஒரு நிமிடம் கலங்கித்தான் போய் விட்டது. தூசி விழுந்து அல்ல, இந்த காதலின் ஆழம் கண்டு...............

    வேறு என்னதான் சொல்வது நான். ரொம்ப நல்ல இருக்குபா.
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இதுவும் நன்றாகத்தான் இருக்கும். அவர் விழியை இவர் துடைக்க, இவர் விழியை அவர் துடைக்க........ ஆனால் வீடுதான் வெள்ளத்தில் மூழ்கி விடும்.
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    andha kaadhal vellaththil iruvarum inba neeraada vaendiyadhu dhaan!!!:drowning:drowning
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male

    பக்கத்து வீட்ல இருக்கிற நாங்களும் பாதிக்கப் படுவோமே?

    ரேஷன் கார்ட எடுத்துக்கிட்டு அரசு வெள்ள நிவாரண நிதிக்கு க்யுல நிக்கனுமா?
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அச்சச்சோ தெரியாதா???? காதல் வெள்ளத்துக்கு நீந்தும் வானரங்களுக்கெல்லாம் எல்லாம் நிவாரணம் கிடையாது.:hide::hide:

    Kojam overaaththaan poidicho?????? I am sorry
     
  10. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear shreya

    Beautiful lines. Kaadalai varnikka ellaiye illai illaya. Aanaalum ungal varigalil anubhava nayam therigiradu. Indru pol endrum vaazhga dear.


    ganges
     

Share This Page