1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கிராமம்

Discussion in 'Regional Poetry' started by ganges, Mar 24, 2010.

  1. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    அறுபது வீடுகள் கொண்ட அழகான கிராமம்
    மருத்துவல் மலையின் கீழ் உள்ள கிராமம்
    ஏரியும் குளமும் அமைந்த கிராமம்
    மரகத பட்டால் சுற்றிய கிராமம்
    ராஜாவால் தானம் செய்திட்ட கிராமம்
    மஹா தானபுரம் என்ற பெயர் கொண்ட கிராமம்
    கன்னியா குமரி அருகில் உள்ள கிராமம்
    களித்தும் சிரித்தும் வளர்ந்திட்ட கிராமம்
    திருமணம் கழிந்து பிரிந்திட்ட கிராமம்
    தாயின் நிகரான எனது கிராமம் !


    கங்கா​
     
    Loading...

    Similar Threads
    1. gladiolus
      Replies:
      6
      Views:
      1,576
  2. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    ganges....

    graamathin azhaginai, ungal kavithai, yen kangalukku padamaakiyadhu....

    migavum rasithen....

    Sandhya
     
  3. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear shreya,

    thank you for the fb dear. yours is the first one so double thanks.

    ganges
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள கங்கா

    மணமாகி தாயை பிரிகையிலே, தவழ்ந்து வந்த கிராமத்தையும் பிரிய நேர்ந்தால் இப்படித்தான் ஒரு ஏக்கம் மனதின் ஓரத்தில் இருந்து கொண்டே இருக்கும். ஏக்கத்தையும் மீறிய சுகம் தெரிகிறது உங்கள் வார்த்தையில், கண்ணெதிரே, ஒரு அழகிய, பசுமையான, நீர் நிலைகள் நிறைந்த, குளுமையான, இனிமையான காட்சியே விரிந்தது.

    இவ்வளவு நல்ல இடத்தை நீங்கள் பிரிய நேர்ந்ததில் எனக்கும் வருத்தம்தான். கவிதை ரொம்ப நல்ல இருக்கு கங்கா
     
  5. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Dear Veni

    City lifel kidaikkada edo ondru graamathil irukku illaya. Ippodu enna vasadi irundalum anda graamathin pasumai padintha ninaivugal orunaalum madiyadu. Anubhavithu fb ezhuthiyatharkku nandri veni dear.

    ganges
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    குக் கிராமம், கவிதைக் கிராமம் ஆனது,
    கங்கையின் கை பட்டு.

    இக்கிராமத்தில் தானே கனவும் வந்து, கல கலக்கியது?
     
  7. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Gramathu manam veesum azhagiya kavithai.
    Bharathiraja ippo field la activeaa irundhaarna Gangayai thedi
    Indha Gramathukkey vandhooduvaar.

    Angirundhu neengal pirindhu varum pozhuthu irundhirukkum ungal
    Mana nilayay unara mudigirathu.

    Kaalam maarivittathu. Aanaal ninaivugal adhey pasumayaay illey Gangey?

    Pinna Kaanaam!!!!
     
  8. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear nats

    Yes friend. Ide graamathil dan kanavum vandadu, innum ennudaya matru thread il ulla sambhavangalum nadanthathu. thanks for the fb nats.

    ganges
     
  9. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear soldier

    Bharathiraaja thaan innum varavillaye thavira, malayalam film AYITHAM inge than eduthathu. Mohanlal, radha and ambika were the leading actors. it was a big success. Another film named Paruvathin vaasalile inge thaan shoot panninargal. But film flopped.
    pasumaiyana ninaivugal aayiram. thank you dear.

    yes. veendum kaanaam.

    love

    ganges
     

Share This Page