அலைகளின் ஓசையும் இசைதான் அருகம்புல் கூட அசைந்தால் இசைதான் இறை தேடும் பறவையின் ஒலியும் இசைதான் இரவின் இருளில் அனைத்தும் இசைதான் உறவின் ஊடலும் இசைதான் உணர்ந்த கூடலும் இசைதான் எல்லா ஒலியும் இசைதான் எனக்கு எல்லாமே எப்போதும் இசைதான் கங்கா
கங்கை நதியின் நீர் போக்கும் இசை தான், கங்கையின் கவிதையும் இசை தான். இசைப்பவர் இசைக்கையில் எல்லாமே இசை தான்.
அன்புள்ள நட்ஸ் இதென்ன தூங்கவில்லையா இன்னும். உடன் ஒரு பதில் அதுவும் நட்ஸ் இடம் இருந்து , நன்றி நண்பா. வேணியின் தூண்டுதலால் தமிழில் எழுதுகிறேன். இனிமையாக இருக்கிறது. நித்ரா தேவிதான் இன்னும் அருளவில்லை. சுப்ரபாதம் . கங்கா
Isai kettal puvi asainthaadum Isai meyl kavithai paarthal thookkam eppadi varum Natskku? Athannal suda suda fb yo Gangey? Isai - ithu illayendraal naan illai isai illaamal naan illai kan vizhithathu mudhal night thookathuku kan moodum varai isai than. Even yesterday till i got sleepy i was humming a song, my DH said um.... um.. (means niruthu enakku thoonganam. Had I not stopped he would have made his usual comment ARP - he always comments like this meaning Artha Raathri Pisasu .. Nowadays late sitting at IL before that browsing Raaga dot com and other music sites or listening to my devotional collections. Idhula Asianet Idea Star Singers enakku introduce pannara songs vera google search panni kettu download panni ............ appappa yaarukku thaan kobam varaathu if I behave like this. Aana enakku paatu paithyam aachey? No one to understand me. Am happy my daughter also loves music. Ippo IL verayaa? 24 hrs r not enough to spend xclusive time for music.:biglaugh
Dear soldier, It is nice to see a fb in the morning itself. that too from you. Ya dear. In Sindhu bhairavi , there was one dialogue. Music en swaasam maadiri. That is exactly correct na . angeyum ide kadai dana. En DH, Son and DIL ennai ippo IL jeeni ( Short for genius ) nnuthan kooppidugirargal. Mothathil parthal IL il ellarum ARP than polirukku. Pesaama unga DH i edaavadu music class il cherthu vittudungo. vera vazhiye illai. Us il padikkum chotu eppadi irukkiran. Good that your daughter too love music. thanks dear. Have a good day. ganges
அன்புள்ள கங்கா, எல்லா ஓசையிலும் இசை உள்ளது என்பதை மிக அழகாக சொல்லி விட்டீர்கள். தில்லான மோகனாம்பாள் படத்தில் பத்மினி அவர்களுக்கும், சிவாஜி அவர்களுக்கும் ஒரு சண்டை வருமே, வேட்டுச் சத்தம் வந்தால் நாதஸ்வரம் வாசிக்க முடியாது என்று, அதுதான் நினைவு வந்தது எனக்கு. எதில் இல்லை இசை..... நீக்கமற எல்லா உயிர்களிலும் நிறைந்து உள்ளது அல்லவா??? மிகவும் நல்ல கவிதை கங்கா. உங்கள் கவிதைகள் என்றுமே அழகுதான். அதை தமிழில் படிக்கையில் வரும் சுகமே தனிதான்.
அன்புள்ள வேணி அழகான தமிழில் கவிதை எழுதும் அனுபவம் பரமானந்தம் அதை எனக்கு உணர்த்திய தோழிக்கு வந்தனம் கவிதை எழுத்து உங்களை பார்த்து அறிந்தவை-ஆதலின் கவிதையால் வரும் பாராட்டும் உங்களுக்கே கங்கா
ungal kavithai'yum adhil ulla karuthum migavum azhagu... isaiyai neengal virumbum alavu adhai neengal yella idathilum kaangireergal..... kalakkeenga ganges.... sandhya
Dear Shreya Edu namakku pidikkirado aduvaagave nammai chutri ulla ellavatraiyum kanbatharkku pazhagivittal piragu inda ulagil pottidan edu, poramaidan edu illaiya ? But naam ellarum maanidargal. arumaiyana fb dear. Thank you. Aamaam rendu naalaga ungal kavidai kannil padavillaye , miss pannivittena ? ganges
no ganges, monday'lernthu summer holidays started... so was busy with kids... avanga attulyam thaangalai.... today they are spending time with my inlaws so am free for some time....