1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காதல் தோல்வி!!

Discussion in 'Regional Poetry' started by yams, Mar 23, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    இன்று தான்!!
    என் கண்களின் நீர்த்தேக்கத்தின்
    மடை திறப்பு விழா!!
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    திடீரென ஏற்ப்பட்ட வெள்ளப் போக்கினில்,
    காதலும் அடித்துச் செல்லப்பட்டது.

    நல்ல கற்பனை யாமினி.
     
  3. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Very nice hi koo kavithai.

    Lovely cascade of poems Yamini
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள யாமினி,

    கண்களில் மடை திறந்ததோ இல்லையோ, உங்கள் கவிதைகள் மடை திறந்த வெள்ளமாய் வந்தமை குறித்து மிக்க மகிழ்ச்சி.

    என்னே உனது ஒப்புமை தோழி, இந்த கோடை காலத்தில் நீர்த்தேக்கம், மடை திறப்பு, வார்த்தைகள் குளிரச் செய்தாலும் அது சொன்ன கருத்து கொஞ்சம் வருத்தம்தான். நல்ல அழகான வார்த்தைகளை கொண்டு ஒரே வாக்கியத்தில் அருமையாய் கவிதை சொன்ன தோழிக்கு பாராட்டுக்கள் பல
     
  5. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Was left speechless with your one line wonder !!!

    What a beauty of words and what a imagination but felt bad for the kaadhal tholvi....

    Great Going dear....

    Sandhya
     
    Last edited: Mar 24, 2010
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    sandhya really got very impressed with ur comments these are the backbones for my poems i wish this ll continue for all my works!!
    thank u dear!!!:bowdown
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    kaadhalil mattumae sogamum sugam veni!!! thanks for ur appreciating lines dear!!
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    these cascades are oly left to get ur wonderful views thank u so much!!
     
    Last edited: Mar 24, 2010
  9. kayal89

    kayal89 Senior IL'ite

    Messages:
    116
    Likes Received:
    0
    Trophy Points:
    16
    Gender:
    Female
    So nice de..:cool2:
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female

    காதலினால் ஏற்பட்ட வெள்ளத்தை அணை போடா முடியுமா என்ன???:drowning:drowning
    thanks nats!!!
     

Share This Page