1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இனியவன்!!

Discussion in 'Regional Poetry' started by yams, Mar 23, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    நினைத்தால் என்றும் இனிப்பவன் !!
    எல்லோரையும் ஏங்க செய்பவன்!!
    நாள்தோறும் தோன்றி விளையாட்டு காட்டுபவன்!!
    என்றும் அனைவரையும் தன் அழகிய அனைப்பிற்குள் அணைத்தவாறே அவன்!!
    இனிய நினைவுகள்!!!
     
  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கண்ணன் வருவான், கதை சொல்லுவான்,
    குழல் எடுப்பான், பாட்டிசைப்பான்.............
    யாமினியின் இனிய நினைவுகளில்...........
     
  3. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Yaar andha Iniyavan Yamini?

    Kannana Kaathalana
    Ungalavaraa allathu ungal anbu selvanaa?

    (ithanai kelvigal thoandra vaithuvitteergale)
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள யாமினி,

    இனியவன் என நீங்கள் சொன்னது இனிய நினைவுகள் மட்டும்தானா? அல்லது மல்லிகா சொன்னது போல வேறு யாராவதா? யாராக இருந்தாலும் சரி, அழகான கவிதை தோழி.
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    எனக்கு மிகவும் பிடித்த பாடல் சிறு வயதில் இந்த பாடலை பாடினால் தான்
    தூங்குவேனாம்!!
    அதை வைத்தே பின்னோட்டம் எழுதிய நட்ஸ்!! உங்களுக்கு!!:bowdown:bowdown
     
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Dear Yaamini,

    Very beautiful lines,,, liked the way you expressed it....

    Sandhya
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    நான் கூறியது என் இனியவன் அளித்த இனிய நினைவுகளை பற்றியே!!
    ஆக இரண்டுமே சரி தான்!!:thumbsup
     
    Last edited: Mar 24, 2010
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thank u so much sandhya for ur comments!!
    :bowdown
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female

    அச்சோ அப்போ என் கவிதைல ஆயிரம் சந்தேகங்களோ? உங்களுக்கும் வேணிக்கும் ஒரே பதில் தான்!!:yes::yes:
     
    Last edited: Mar 24, 2010
  10. kayal89

    kayal89 Senior IL'ite

    Messages:
    116
    Likes Received:
    0
    Trophy Points:
    16
    Gender:
    Female
    you are a dream factory:)
     

Share This Page