1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கண்ணிமைகள்!!!

Discussion in 'Regional Poetry' started by yams, Mar 23, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    தோற்று விட்டேன் உன் அசைவுகளில் நான்!!
    சாமரம் வீசுகிறாய் என்னை கண்டதும் நீ!!
    அந்த அழகில் மயங்கியதால்....தவமிருக்கிறேன் !!
    நாள்தோறும்.......!அவற்றிக்குள் சிறைபட வேண்டி!!
     
  2. meenakshirajan

    meenakshirajan Silver IL'ite

    Messages:
    837
    Likes Received:
    83
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Yams,
    Wow, excellent.
    Meenakshi
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thank u so much meenakshi for ur excellent comment!!!!BowBow
     
    Last edited: Mar 23, 2010
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அடடா,

    வந்தா வாரத்துக்கு ஒரு முறை,
    வந்து ஒரு லோடு கவிதைகளை,
    ஒண்ணா எறக்குமதி செஞ்சு,
    எங்கள கண் இமைக்காம,
    பின்னூட்டம் கொடுக்க வெக்கிறது.

    அருமை யாம்ஸ்.
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள யாமினி,

    உன் கவிதை சிறையில் அடைபடத்தான் விரும்பிகிறது என் நெஞ்சமும். கவிதை அலைகள் கொஞ்சி விளையாடும் உன் கடல் போன்ற நெஞ்சத்தில் இடம் தருவாயா தோழி????

    பழகிய வார்த்தைகள் எனினும் அழகிய கவிதை, பாராட்டுக்கள் தோழி
     
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Un kavithai padikka padikka, kan imaipadhai yum marandhu vitten

    Sandhya
     
    Last edited: Mar 24, 2010
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    வேணிக்கு இடம்மல்லாது வேறார்க்கு??
    என்ன செய்ய நான் ஒரு பழமை விரும்பி கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகோங்க!!!!
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    kanimmaikkavum marandhu en kavidhaigalai rasiththa sandhyavuku nandrigal pala!!!:bowdown
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    எவ்வளவு லோடு இறக்குமதி செஞ்சாலும் ரசிக்க நட்ஸ், வேணி, சந்த்யா எல்லாம் இருக்க கவலை ஏது???
     
  10. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Yamini dear!

    That was excellent. Really loads of poems not only from you but all those who complain of your poem loads too.

    Ippollam orthuarum A-Z and Vowels thread kandukkarthey illai. Moreover Jaya and Vijji have become too busy now. Viji Auntykku snippets ezhuthavum, poems ezhuthavum time poara maatengarthu.

    Neengal (Kavis kootam) ivlo amakkalapaduthareenga. Enakku fb koduthu maalalai.
     

Share This Page