1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இண்டஸ் ரீமிக்ஸ் பாடல்

Discussion in 'Regional Poetry' started by natpudan, Mar 23, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இண்டஸ் ரீமிக்ஸ் பாடல்

    காலங்களில் இண்டஸ் வசந்தம்
    கலைகளிலே இண்டஸ் ஓவியம்
    மாதங்களில் இண்டஸ் மார்கழி
    மலர்களிலே இண்டஸ் மல்லிகை

    பறவைகளில் இண்டஸ் மணிப்புறா
    பாடல்களில் இண்டஸ் தாலாட்டு
    கனிகளிலே இண்டஸ் மாங்கனீ
    காற்றினிலே இண்டஸ் தென்றல்

    பால் போல் சிரிப்பது பிள்ளை
    இண்டஸ் பனிபோல் அணைப்பதில் கன்னி
    கண்போல் வளர்ப்பதில் அன்னை
    இண்டஸ் கவிஞன் ஆக்கினால் என்னை

    ஒரிஜினல் ஸ்கோர்:

    படம்: பாவ மன்னிப்பு
    பாடியவர்: Pb ஸ்ரீநிவாஸ்
    இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
    டைரக்டர்: பீம்சிங்
    பாடல் படைத்தவர்: கண்ணதாசன்

    விஜி மாவின் "இது எனக்கு மட்டும் தானா உங்களுக்குமா"
    என்ற கவிதை எனை தூண்டியது, இந்த ரீமிக்சை உருவாக்க.
     
  2. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Nats

    Superb. Enakku en idhu thonavillai. Mallika cholra madhiri ungalukku Raja pattam Katti celebrate pannanum

    viji
     
  3. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Hi Natpudam,

    Mix is really nice.
    I like PB Srinivas songs very much.
    I am a great fan of him.
    Thank you very much for this remix.
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    நல்ல பின்னூட்டத்துக்கு மல்லிகா
    மனதில் பட்டதை பட்டென சொல்ல விஜி மா
    பட்டு பட்டுன்னு பாட்டு சொல்ல பத்மினி மா
    பட்டும் படாம கவிதையில மனச திருட சந்தியா
    காதல் கவிதைக்கு யாமினி
    யதார்தத்த பதார்த்தமா தர கங்கா
    smileys கூட பஞ்ச் கொடுக்க சுசரி
    அன்றாட வாழ்க்கையின் அனுபவங்கள் சொல்ல ஸ்ரீனி
    இதெல்லாத்துக்கும் மேல பலதரப்பட்ட கவிதைகளோட இப்போ
    புதுசா பாட்டு கூட எழுத ஆரம்பிச்ச நட்புடன்

    இதெல்லாம் ரசித்து மகிழ்வுடன் நான். என்னே எனது பாக்கியம்
     
  5. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Ayiram padalgal varuvadhundu
    Aanal natsin paadal pol varuvadhundo
    Ayiram karuththu varuvadhundu anaal Natsukku varuvadhu pol varuvadhondo?
    Natsin kavidhaiyin thaakam
    Namakku varume manadhil eakkam
    Namum ezhdaa ninaththu varadhu thookam
    with love
    pad
     
  6. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    Hi Natpudan sir,

    indus remix padal is really nice.
     
  7. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Veni

    You have described each and everyone taking part in poems so nicely. a pat on your back. Ungalai pathi Mallika cholluval. Sila samayathil en buddhi velai cheyvadhillai

    love
    viji

     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Anbulla Viji Maa,

    Namathu kudumba peyar kooda neengal vaiththathuthaan. "Kavithaigal ulagam" Nalla irukkaa? Inga irukka ellarukkum kavithaigale ulagam.

    Thangal paarattugalukku enathu iru karam kuvindha, siram thazhntha panivaana nandrigal pala.
     
  9. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Veni

    Unnuduya last line padithu mey silirththadhu, nijamave nee ennai vanangara madhiri irukku, so ennudaya manamarndha asirvadhangal .

    love
    viji
     
  10. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Hi Nats!

    I am spellbound! Don't know what to say! So sorry if I repeat!

    Oh! I wanted to write something. That will be a suspense. It will better suit elsewhere. So for the time being,

    Nice remix and supplements by Veni.

    Jamaainga Nats.

    I want the seniors of IL to comment. I do not want to hurt any one's sentiments.

    As a Junior I do not know how IL was earlier. I joined in Oct. 09. But now over a period of 2 or 3 months I feel there are many more new comers and all are actively participating, I feel ippo romba sruthi eri, merugeri, IL overall aa kalaikatti jolikkaraa maadhiri irukku. I mean to say Ettikku poatti feeling is proving wonderful for IL.

    What do u all say?
     
    Last edited: Mar 23, 2010

Share This Page