1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ரசமான வாழ்கை

Discussion in 'Snippets of Life (Non-Fiction)' started by natpudan, Mar 19, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ரசமான வாழ்கை

    To read the English Version do go to: http://www.indusladies.com/forums/snippets-of-life-non-fiction/89289-nava-rasa-s-life-kitchen.html

    மனித இயல்பில் உள்ளது ஒன்பது ரசங்கள்,
    நம் சமயலறையில் உருவாவது ஒன்பதாயிரம் ரகங்கள்,
    அவற்றை சுவைத்த பின் முகத்தில் வருவது அதே ஒன்பது ரசங்கள்.

    காதல் கொண்டு செய்திருந்தால் காதல் வரும்;
    சிரித்துக் கொண்டு செய்திருந்தால் சிரிப்பு வரும்;
    கஷ்டப்பட்டு செய்திருந்தால் கருணை வரும்;
    சாப்பிட கஷ்டப் படுத்தினால் கோபம் வரும்;
    வேண்டாம் என எதிர்க்கும் பொழுது வீரம் வரும்;
    வீணாக வம்பு செய்தால் பயானகம் விளையும்;
    அது இட்டுச் செல்லும் பிபத்ச விளைவுகளுக்கு;
    அற்புதம் என்று நினைத்து சுவைத்தால் அற்புதம் விளையும்;
    சாந்தமாய் சுவைத்து வாழ்வினை ரசமுடன் ரசித்திடுவோம்.

    நவரசங்கள்

    சிருங்காரம் - Amor
    ஹாஸ்யம் - Comic
    கருணை - Pathetic
    ரௌத்ரம் - Furious
    வீரம் - Heroic
    பயானகம் - Terrible
    பிபத்சம் - Odius
    அற்புதம் - Wonder
    சாந்தம் - Tranquility

    ரசங்களில் பலவகை, அதில் சில நவரசங்கள் :

    புளி ரசம்
    மிளகு ரசம்
    பூண்டு ரசம்
    மைசூர் ரசம்
    பன்னீர் ரசம்
    தக்காளி ரசம்
    வேப்பம் பூ ரசம்
    எலுமிச்சை ரசம்
    பைன் ஆப்பிள் ரசம்

    எந்த ரசம் ஆனாலும், பருகி அதிரசமாய் அனுபவிப்போம்.
     
    Last edited: Mar 19, 2010
    Doree likes this.
    Loading...

  2. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,592
    Likes Received:
    28,760
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Anbulla Nats

    Enjoyed your rasamana post. Truly said it depends on the person who prepares the food. in which mood he or she prepares. A newly married girl will preapre with kadhal rasam only. Usually they say the way to a man's heart is through his stomach. It also depends on the luck of the person who is eating.

    I think Nats you should give the English version of this as many people here would not understand Tamil

    viji
     
  3. monifa13

    monifa13 Bronze IL'ite

    Messages:
    403
    Likes Received:
    35
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Aha... Rasamana post. But Vijiji, I think if this is translated in English it will lose it's rasam! :spin
     
  4. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,592
    Likes Received:
    28,760
    Trophy Points:
    640
    Gender:
    Female
    True Monifa but I think Nats knows how to make it rasamanadhaga in English.

    love
    viji
     
  5. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Vaazhkkaiyin Rasam Onbhadhu
    Samayalraiyil rasangal Enbhadhu
    Rasaththudan rasamaaga kaanbhadhu
    Natasin kavidhai varigal enbhadu

    anbhudan
    pad

     
  6. Kamalji

    Kamalji IL Hall of Fame

    Messages:
    13,153
    Likes Received:
    5,818
    Trophy Points:
    545
    Gender:
    Male
    Dear Nats,

    To chaa chaiyo , mukhe samjha mein na ayo.
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Thanks Viji Ma for having the Rasam.

    I have done what you wanted - posted in English. I don't know whether it's good or not. May be the Tamizh one is better.

    Anyways the tastes are different every time.
     
  8. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    natpudan sir,
    9 nava rasangalaiyium therindu konden...nice post..
    my fav.dish is always rasam
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Thank you Monifa.

    I too felt the same but can I ignore Viji Ma's request?

    I have posted in English - Nava Rasa's in Life & Kitchen.

    Do read & let me know.
     
  10. susri

    susri Silver IL'ite

    Messages:
    1,596
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Dear Nat,
    தங்களின் நவரசமும் நவரத்தின கற்களாய் ஜொலிக்கிறது....... [​IMG] அருமை அருமை ! :thumbsup


    And your English version is also equally good..... Keep it up.
     

Share This Page