1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காகிதப் பூ

Discussion in 'Regional Poetry' started by natpudan, Mar 18, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    காகிதப் பூ

    கலங்காதே காகிதப் பூவே,
    உன்னிடம் வாசம் இல்லை,
    உன்னிடம் இயற்கை இல்லை,
    உன்னை சூடுவார் எவரும் இல்லை,
    வேணி உனைப் பற்றி பாட மாட்டார்,
    என எண்ணி நீயும் இன்று வாடி விடாதே.

    உனைப் பற்றி பாட நான் இருக்கிறேன்.
    கலங்காதே எனது அருமைக் காகிதப் பூவே,
    காலங்களின் கோட்பாடு இங்கு உனக்கில்லை,
    வண்ணங்களின் வரைமுறை என்றும் உனக்கில்லை,
    என் எண்ணங்களில் உனக்கு குறை குற்றம் ஏதும் இல்லை,
    நீ எனது அருமை மகள் செய்த, வண்ணக் காகிதப் பூ அல்லவா.
     
    Last edited: Mar 18, 2010
    Loading...

  2. susri

    susri Silver IL'ite

    Messages:
    1,596
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Anbulla Nat,
    நீங்கள் காகிதப்பூ என குறிப்பிடுவது ரூபாய் நோட்டையா ? [​IMG] :idea

    காகிதப்பூவே... நட்டின் புகழில் மயங்கிவிடாதே :biglaugh
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    என்றுமே இளமையாகவே
    கண்களுக்கு இனிமையாகவே
    என்றுமே நிறம் மங்காமல்
    தரம் குறையாமல்

    காட்சி தரும் மலரே
    என்றுமே உன் வயது பதினாறு

    காகித மலர்கள் பற்றி எனக்கு ஒரு யோசனையும் இல்லை. அதனால் இது வரை நான் அது பற்றி எழுத வில்லை. நண்பர் சொல்லிவிட்டார் அல்லவா? அதற்காகவே இதை எழுதினேன்.

    நல்ல வரிகள் நண்பரே, அழகான, வண்ண மயமான மலர்கள். ஆனாலும் உயிர் இல்லாதவை. அதற்கும் உயிர் கொடுத்தது உங்கள் கவிதை வரிகள். ரசித்து மகிழ்தேன். பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    மீரா,

    நோட்டு அல்ல, காகிதப் பூவே தான்.

    பூவாவது மயங்கட்டுமே. :biglaugh
     
  5. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Vanna kaagidha poo, ungal magalin anbinaal malarndhen irukkum, Natpudan!

    sriniketan
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male

    வெற்றி வெற்றி காகிதப் பூவே,
    உனக்கும் வெற்றி எனக்கும் வெற்றி,
    இருவரின் ஆசையும் நிறைவேற்றிய வேணிக்கு நன்றி.
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Srini,

    Thank you for the vaazhthukkal.

    Poovum, Yen Manamum Malarndhae Irukkum.
     
  8. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    dear nats,
    kakitha poo analum,varaverpu araiyel idam perukirathe.
    tishu paper, hand made paper,crape paper........
    kakithangalum vagai vagaiyai, pookkalum vagai vagaiyai seiyalame.
    vadatha rojavaga kanai kulirvikume engal kakitha poo!
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male

    Deepa arumaiyaana varikal, kaakithap pookkalin perumaiay melum koorivitteerkal. Nandri Deepa.
     
  10. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Since Veni was giving a parade of poems on flowers u sought to write on artificial flowers?
    Any way that is also nice. Which ever topic comes to ur hands, they will get carved / woven / written / strung ................ so that it feels proud.

    So thats what happened to kaagithappoo. Even if ur daughter had not created it, the same would get converted into a good piece. Thats ur strength.

    But in one way kaagithapoo has an edge over other flowers - u can see it in all colours, has longer life, equally decorates the dancers plaits and any function halls or even kolus at home. Only thing it lacks is the natural fragrance for now a days u can scent the artificial flowers also naa?
     

Share This Page