1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோடை காலம்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 17, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இது நம்மை எல்லாம்
    வாட்டி எடுக்கும் காலம்
    உழவருக்கு அவர் நிலத்தை
    சீர் செய்ய இயற்கை
    கொடுக்கும் காலம்.

    கதிரறுத்த பயிர்களை எல்லாம்
    வேர்ரகற்றி, நிலத்தை உலரவிட
    இதுவே காலம்

    வரப்போகும் கார்காலத்தில்
    நீர் சேமிக்க, இப்போதே
    நீர் நிலைகளை இயற்கை காய
    வைக்கும் காலம்

    கார்காலத்துக்கு வேண்டிய
    உணவை சேகரிக்க,
    எறும்புகளுக்கும், பறவைகளுக்கும்
    இயற்கை தரும் காலம்

    இருக்கும் நீர் எல்லாம் ஆவியானதில்
    இரண்டு மணி நேர மின்தடை வேறு.
    கொதிக்கும் வெயிலில், காற்றாவது
    குளுமையாய் வீசுமா என்றால்
    அதிலும் அனல் பறக்கிறது...
    கூடவே புழுதியும்...

    எதோ இங்கு il - லில் கவிதை படித்து
    மனம் குளிர்ந்து கொள்வது ஒன்றுதான்
    பெரிய ஆறுதல்
     
    Last edited: Mar 17, 2010
    Loading...

  2. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Veni

    Nalla kavidhai kodai kalam meedhu.
    Ninakkave bayamaga irukku indha kodai kalam eppo theerum enru, ippo than thodingi ulladhu, poga poga romba kashtamaga irukkum, nee chonnadhu pol IL il vandhale kulirchi dhan

    love
    viji
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள விஜி மா,

    இருப்பதிலேயே கொடுமையான காலம் கோடை காலம் தான். அதிலும் வெயிலின் தாக்கத்தால் தொலைகிறது தூக்கம். இன்னும் இரண்டு மாதங்கள் என்னதான் செய்யப் போகிறோமோ தெரியவில்லை. உண்மைதான் இருக்கும் ஒரே ஆறுதல் il தான்

    கவிதை படித்து கருத்து சொன்ன அம்மாவுக்கு நன்றிகள் பல
     
  4. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Dear veni

    Kodai Palaperkkeu adu kodumaidan. Irundalum adil ulla nalla vishayangalaiyum idayil arumaiyaga cherugi vitteergal. Enda vishayamume nanmai thinmai irandum adangiyadudan enra thathuvam azhagaga velipaduthiyulleergal. Il il kavidai ezhudi ungal kadumaiyai thanithukollungal. Naangal ungal kavidai padithu kulirndukolgirom.


    ganges
     
  5. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Vaatti edukkum venil kaalam
    Vaattam thavirkka varum Veniyin paadal
    Vaadi nirkkum payirkku
    Vazhvu tharum mazhaiththuli
    Veniyin paadal; Vazhththi magizhgiren
    Anbhudan
    pad
     
  6. rena2010

    rena2010 Senior IL'ite

    Messages:
    224
    Likes Received:
    4
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Hey nice lines. Good to read.
    I am also much afraid of this summer. Now itself I am not able to sit in home for a single minute and I dont know how to spend April. But I think I will be joining my new company in the month of April. So I should be saved at least from 9 to 6 :)
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கோடை காலம்,
    பள்ளி விடுமுறை காலமும் கூட.

    உழுத நிலம் மீண்டும் உயிர்த் தெழுவது போல,
    பள்ளிக் குழந்தைகளும் படித்து துவண்ட,
    நினைவுகளில் இருந்து மீண்டு வர இந்தக் காலம்.

    கோடை காலம் உங்கள் கை வண்ணத்தால் கவிதைக் கோலம் பூண்டது.
     
  8. susri

    susri Silver IL'ite

    Messages:
    1,596
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Dear Veni

    Nice to read your poem. :thumbsup

    கோடை காலம் ...... என்று பெரியவர்கள் புலம்பல் :rant
    கோடை விடுமுறை ..... என்று குழந்தைகள் குதூகலம் :banana
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள பத்மினி மா,

    என்றுமே நல்ல கருத்துகளை எனது கவிதைகளின் பின்னூட்டமாக தரும் உங்கள் மனமே மனம். நன்றிகள் பல உங்களுக்கு அம்மா.
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Hai Rena,

    Pleased to see you here. I glad you like my poem. And congrats on your new job. All the very best for your success in your new Endeavours.

    Thank you friend for stepping to give your nice feedback.
     

Share This Page