1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அவன் நினைவு

Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, Mar 17, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    அன்பே
    உன் நினைவு
    என் இதய புல்வெளியில் ஓர் பனித்துளி
    நாள்தோறும் என்
    நடவடிக்கையில் அது
    காணாமல் போனாலும்
    மீண்டும் அதிகாலை தோறும்
    என் இதயத்தில்
    உதிக்கத்தான் செய்கிறது
    என்னை வதைக்கத்தான் செய்கிறது
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சந்தியா,

    உங்கள் பனித் துளி, தேன் துளி.

    மார்களிப் பனி, மாதம் கடந்தால் போய் விடும்,
    மங்கையின் மனதில் உதிரும் இந்தப் பனி,
    காதல் பனி, கடந்து போக வாய்ப்பே இல்லை.
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சந்தியா,

    உங்களை அவர் நினைவு வதைத்ததோ என்னவோ, இந்த கவிதை எங்கள் மனதை தைத்தது. உங்கள் மனதில் உதித்து, இனிய தமிழில், மொழி வழியாய் வந்த இந்த கவிதை, எங்கள் மனத்தில் கல்லில் பதித்த எழுத்தாக பதிந்தது.

    அருமை, அருமை, மிகவும் அருமை தோழி.
     
  4. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    kadanthu pogaadhu, kaanji pogaadhu.... pasisuthamaana intha thuli

    Thank you Nats....

    Sandhya
     
  5. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thank you veni.... avar office pona pinbu yezhudina kavithai....
     
  6. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Panithuli Panithuli Panithuli
    Enna suduvathum suduvathum eno?

    Avan ninaivugal unnai vadhaikkiratha?
    Un unarvugalai avan unarthu udaney oadoadi varuvan
    Kavalai thavirthu Nambikkayudan kaathiru Sandhya!

    Well written.

    Madai thiranthu varugindrana poems.
    Konjam breathing time kodungappa please?????????????
     
  7. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    kaadhal ukku yedhu madai.... soldier... thank you....

    Sandhya
     

Share This Page