1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மல்லிகை

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 16, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மாலையில் மனதை மயக்கும்
    மணத்துடன் மலர்ந்திடும்
    மலர்களின் இளவரசியே
    அனைத்துமே அழகுதான்
    உன்னிடம்

    மரகதப் பச்சையில்
    உன் இலைகள்
    முத்துக்களின் வெண்மை
    உன் மொட்டுக்கள்
    வைரத்தின் ஒளி
    உன் மலரின் இதழில்

    உன் இதழ் விரிந்தால்
    என் இதழில் ஏனடி
    வந்தது சிரிப்பு??
    யாரையுமே மலரச்
    செய்யும் உனது
    மலர்ச்சி




    அழகே, அழகே அனைத்தும் அழகே உன்னிடம்
     
    Loading...

  2. vidhu63

    vidhu63 Gold IL'ite

    Messages:
    719
    Likes Received:
    155
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Hi,

    romba nanna irundhadhu kavidhai. Nanna kavidhai ezhudhuvela, neraya

    ezhudhungo adhu oru kalai ellarukum varadhu. Enga veetule kooda modhal

    mottu indha season le vandhu iruku. Naalaiku malarum aasayoda wait pannindu

    iruken.
     
  3. ramvino

    ramvino Platinum IL'ite

    Messages:
    4,510
    Likes Received:
    278
    Trophy Points:
    200
    Gender:
    Female
    malligai en mannan mayankum ponnana malarallavo........
    hi veni,
    intha paatu thaan en ninaivukku varuthu!! nice poem my dear poetess.........
    then what abt ur next project.........abt embroidery????
     
    Last edited: Mar 16, 2010
  4. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    மல்லிகையின் அழகு, மெருகூடியது உங்கள் வரிகளில்.....

    அட, நானும் ஓடி போனேன் என் தோட்டத்தில் உள்ள மல்லிகை சேடி மொட்டு விட்டதா என்று பார்க்க.....
     
  5. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Dear Veni

    Malligai mottaga irundal oru azhagu
    Malarndu chirthal kollai azhagu
    Chediyil irukkumbodu oru azhagu
    Thalayil choodumbodu veru azhagu
    Thooya vellai niram zhagu
    thigattada arumai manam azhagu

    Mothathil nee tharum kavidai-ellame
    malligai mathiri kollai azhagu


    ganges
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Soldier மல்லிகாவுக்காக எழுதியது போல் உள்ளது.

    பப்ளி மல்லிகா அகம் மலர்ந்து விடுவார்கள்.

    மயக்கும் மல்லிகை,
    மயக்கும் வரிகள் வேணி.
     
  7. aparnag

    aparnag Platinum IL'ite

    Messages:
    2,917
    Likes Received:
    525
    Trophy Points:
    233
    Gender:
    Female
    Malligai oru azhagu endraaal, ungal kavidhai malligaikkae azhagu!! :)
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Anbulla Vidhu,

    Enathu kavithai padiththu karuththu sonna thozhikku nandrigal pala muthalil. Konjam pola enge ezhuthi irukkiren. neram kidaikkum pothu padihthu karuththu sollungal.

    Malligai mottugal malarum pothu paarkka kollai azhagu. Malarnthathum malargal athai vida azhaguthaan.

    Indha season-il ungal sediyil niraiya malargal malara en vazthukkal.
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Hey Vinuma,

    Mannan mattumaa!!! en thozhi koodaththaan mayangiyathu pola therigirathu. Kavithai padiththu karuththu sonna thozhikku nandrigal pala.

    Next project is under process - Embroidery on Chudithaar tops, Engada time-ye set aagala. rubber maathiri izhuththuttu irukku. Intha week-la mudichchiduvennu nenaikiren.

    Will post once its over. Ok va?? Anga enna nadakkuthu??
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சந்தியா,

    மொட்டு வந்திருக்கா உங்க செடியில? மல்லிகை செடி வீட்டில் இருந்தா, வீடே வாசனையா இருக்கும் இல்ல? நெஜமா எனக்கு பூக்கள் ரொம்ப இஷ்டம். செடியில இருந்தா மட்டும். இன்னும் நெறைய பூ பத்தி கவிதை எழுத போறேன். படிச்சு, பீட்பாக் குடுங்க.

    எனது கவிதை படித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல.
     

Share This Page