போட்டா போட்டி இங்கு நடக்குது, போட்டா போட்டி. நான் சிறந்தவனா? இல்லை நீ சிறந்தவனா? கவிதைக்கும், பின்னூட்டத்திற்கும், நடக்குது சரியான போட்டா போட்டி. இது ஒரு நல்ல போட்டா போட்டி, இதில் வெற்றி நம் இனிய தமிழுக்கே. வாழ்க கவிதை, வாழ்க பின்னூட்டம்.
உள்ளத்தை ஊக்குவிக்கும் கவிதையினை படிக்கும் பொழுது பின்னூட்டங்கள் தன் மெய் மறந்து வரத்தானே செய்யும் . :exactly: வாழ்க கவி , வாழ்க கவிதை வாழ்க பின்னூட்டங்கள் , வாழ்க தமிழ் ! Vaazhga thamizh :thumbsup
Idhu pottapotti alla Natpudan, idhu namadhu iniya nanbargalin pangerpu. Yaar venralum neengal mozhindadhu pola vetri thamizhukkuthan!
Hey Nats, Ingu nadappathu kavithai poatti mattume Aanaal nischayam kandullen eyttikku poatti! Ingu nadapathu healthy aana parimaatrame Thavira Poatta Poatti alla! Nalla kavithaigalin pirappai vaazhthave Varugindrana motivating pinnoottangal Vaazhga Thamizh Valarga nam IL poets !!
Soldier, Office velaikku naduvil, ingu vandhu fb koduppadhae nalla vishayam. Athuvae indha nalla pottaa pottikkum, tamizhukkum vetri. Nandri.
அன்புள்ள நட்புக்கு, சபாஷ், சரியான போட்டி. கவிதைகளுக்கு, பின்னூட்டங்களுக்கும். கவிதைகள் துள்ளி ஓடும் மலை அருவியாக வந்தால், பின்னூட்டங்கள், அள்ளிப் பருகத் தூண்டும் தேனருவியாக வருகிறது. கவிதை ரசிப்பது போலவே பின்னூட்டங்களை ரசிக்கத் துவங்கி சில காலம் ஆகிறது. ஆனாலும் அதை கொண்டே கவிதை எழுத வேறு யாருக்கும் தோன்றவே இல்லை நண்பரே.
nats, its not a competition, but its a recognition that we have got .... I loved all the kavithai's of yours and veni,yamini, suhania, ganges, viji aunty.... kavithai kooda oru vidhathil karuthu parimaatram thaan,... indha karuthu galil nam karpanaiyum serkirom... adhil ulla kurai, niraigalai sumanthu varum fb's kaaga kaathirukkirom....