1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நிதானம்!!

Discussion in 'Regional Poetry' started by yams, Mar 15, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    சாலையில் சென்றேன்!! கல் தடுத்தது...!
    கற்களை சபித்தவாரே நான்!!
    இன்றோ...!
    அதே சாலையில்....
    தன் கால் தட்டிய கல்லை பிறர் கால் இடறாமல்..ஒதுக்கியவாரே....!!
    ஓர் கண்பார்வை அற்றவர்!!
    நிதானத்தை எனக்கு உணர்த்த!!!
     
    Loading...

  2. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,594
    Likes Received:
    28,761
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Yamini

    Good one

    love
    viji
     
  3. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Oh Yamini!
    What a touching kavithai.
    Avarukku thoanduvathu nammil ethanai perukku thoandrum sollungal?

    Lovely.
     
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks viji!! thanks for ur feedback!!:bowdown:bowdown
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    ஆமாம் நாம் அவர்களிடம் கற்க வேண்டியது நிறைய!!!
    thanks soldier!!!
    thanks for ur feedback!!
    :thumbsup:thumbsup
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    யாம்ஸ்,

    நிதானமே பிரதானம், அதை
    நீங்கள் சொன்ன விதம் பிரமாதம்.
     
  7. susri

    susri Silver IL'ite

    Messages:
    1,596
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Dear Yamini
    Very nice poem dear. :thumbsup

    Eppozhuthum nithaanam thavaraamai saalach chirandhadhu. [​IMG]
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    எதுகை மோனையோடு பாராட்ட நட்ஸ் தவிர வேறாரு??? நன்றி நட்ஸ்!!!:thumbsup
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    என் கவிதைக்கு அழகாய் நிதானத்தோடு பதில் சொன்னதற்கு நன்றி தோழி!!!!:):)
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள யாமினி,

    நமக்கு இருப்பது தொலைநோக்குப் பார்வை. அவருக்கு இருந்தது பிறர் நலம் நோக்கும் பார்வை. பார்வையின்மை அவருக்கு ஒரு குறை அல்ல. நமது பார்வையிலோ குறையின்றி வேறில்லை.

    நல்ல வரிகளை நிதானமாய் தந்தாலும் நிர்ச்சலனம் இன்றி தந்த தோழிக்கு பாராட்டுக்கள் பல
     

Share This Page