Mudalil en appavai eppodo izhanden. Irandavadu en FIL I arindu izhanden. Moondravadu enadarumai thaayai izhanden Idayil eppodo en oru sahodaranaiyum irzhanden Maadarasi endrirunda MIL m Izhanden. Idarkkul en arumai sahodariyaiyum izhanden. Ilai udir kaalam adu therindum Inda nenju porukkudillaye. ganges
Dear Ganges Ungal izappai nanraga kavidhai moolam chonneeergal Enna pannuvadhu ellam Iraivan cheyal nam kayil onrum illai Feel sad to read your kavidhai love viji
Gangey! Am sorry for all the losses u have mentioned. U had mentioned as to how felt as if you had lost a child and not ur mom. Very touching it was. Pirappu endru ondru irunthaal irappu enbathu irundhaagavendumey?? Anaal andha irappu vandhal nam manam padum paado?? Therindum theriyaamalum maadhiri Though we know the end is inevitable, we definitely feel the loss. Becos we are humans!!! and we have the 6th sense. Anyways nice poem Gangey!
கங்கா, உங்கள் இலை உதிர் காலம், மனதை சங்கடப் படுத்துகிறது. இந்த அனுபவத்தை, பிடிக்கிறதோ இல்லையோ, நாம் அனைவரும் அனுபவித்தே ஆகவேண்டும். வருத்தத்தை ஒருவருக்கொருவர் பங்கிட்டு, தேற்றிக்கொள்வதே சிறந்த வழி. இதிலிருந்து விடுபட்டு, நாம் விடுபடும் நாளை எண்ணி வருந்தாமல், வாழ்ந்திடுவோம்.
அன்பு தோழியே...! எனக்கு என் தமிழ் ஆசிரியை கூறிய கதை ஒன்று தான் நினைவுக்கு வருகிறது!! ஒரு முறை தன் ஆருயிர் புதல்வனை இழந்த தாய் புத்தரிடம் சென்று தன் மகன் வேண்டி முறையிட்டாள் அவளது முறையிடலை கேட்ட புத்தர் தாயே....! உன் வேதனை அறிவோம் சரி உன் மகனை நான் திருப்பி தருகிறேன் அனால் அதற்கு நீ இறப்பே இல்லாத வீட்டில் இருந்து ஒரு படி அரிசி கொண்டு வர வேண்டும் என்றார்!! அந்த தாயும் தன் மகன் திருப்பி கிடைக்க வேண்டி ஒவ்வொரு வீடாக சென்றும்... ஒரு வீடு கூட இறப்பற்ற வீடாக இல்லதை அறிந்து மனம் வெறுத்தார்!! இறுதியில் புத்தரிடம் வெறும் கையுடன் நின்ற அவரை கண்டு பார்த்தாயா தாயே இறப்பற்ற வீடு ஏது இழப்பற்ற மனிதர் தான் ஏது?? என்றார்....... அந்த தாயும் பிறரும் தன்னை போல் வாழ்வில் இழப்பை சந்திகிறார்கள் என்று உணர்ந்து மனம் தேறினார்!! indha thozhiyum manadhai thaetra vaendiyae ikkadhai!!!
What Natpudan and others have said is true Ganges! Death is not scary- It has to be accepted. Whatever has started has to end somewhere, some day.... Just enjoy each day as it's a gift given by God to you- to all of us..
Dear soldier A very touching fb. Suddenly I felt their absence so much to day so came the lines dear. Thank you. ganges
Dear Nats It is so nice to read soothing words from friends like you . Today I felt like sharing my feelings with you all Ilites. Thank you for the FB friend. ganges
dear yams, Very touching story dear. Very apt for my mood also. Though we know we will not get them back, I feel deserted . I talked to my sisters daughter today morning and so you see the effect of that in my posting. Thank you friend. ganges