இன்பத்தை பெருக்குவதில் இதயம் மகிழ்வது நட்பு துன்பம் நேர்கையில் துணை நிற்பது நட்பு இயலாமை இருளில் விளக்காக இருப்பது நட்பு வாழ்க்கை கடலில் கலங்கரை விளக்கம் நட்பு துயரம் வருகையில் இதயம் தேற்றுவது நட்பு தன்னலம் பாராமல் நண்பனுக்கு உதவுவது நட்பு இடுக்கண் களைவது நட்பு பலனை எதிர்பாராதது நட்பு இதயத்தின் ஆழத்தில் இருந்து வரும் இனிய உறவு நட்பு எவ்வளவு சுவைப்பினும் சுவை குன்றாதது நட்பு அழிவினை நீக்கி, வலிகளை பகிர்ந்து, முன்னேற்றப்பாதையில் முன்னேறச் செய்வது நட்பு.... இது நட்புக்காக (நட்புடன்), நட்புடனே சொன்ன வரிகள்.
Dear Veni Superb about friendship. I will come back later. Just wanted to give the first fb. Just today was missing my close friends from office and here is your poem on friendship. love viji
My Dear Viji Maa, Thank you so much amma for being the first one to give the feedback. I miss you all the time when i am waiting for your feedback for my kavithai. Still few are in the waiting list maa.
நட்பினை நட்பாய் நயம்பட நட்புடன் நவிழ்ந்து நெகிழச் செய்த நம் வேணியின் நட்பே நட்பு. நல்லதோர் நட்பு செய்தே அதன் நலம் வேண்டி வேணி எழுதியதில் விந்தை உண்டோ?
அன்புள்ள நட்புக்கு, இவ்வளவு விரைவில் உங்கள் பின்னூட்டம் வரும் என எதிர் பார்க்க வில்லை. நன்றி நண்பரே. கவிதை உங்களுக்காக என்றவுடன், பின்னூட்டம் உடனே வந்தது போல???? நீக்கமற என் மனதில் நீங்கள் நிர(ப்)ம்பிய நட்பு, வழிந்து கவியாக வழிகிறது. ஏதோ பொன் வைக்கும் இடத்தில் ஒரு சிறு பூ (நட்பு) என்னால் முடிந்தது.
Palagum mun “THANIMAI” Palagiya pin “INIMAI” Pirivu enpatho “KODUMAI” Pirinthalthan theriyum “NATPIN ARUMAI” Natpin arumaiyai, Nayambhada , Nangu navinra, nangai Veniye Naa ezhumbhavillai nalam paraatta anbhudan pad Nats, asaththal un kavidhai! esappattaa? pad
அன்புள்ள பத்மினி மா, நட்பின் அருமை பற்றி நீங்கள் சொன்ன கவிதையும் அருமை. எனது கவிதை படித்து பின்னூட்டத்தையும் ஒரு கவிதையாக தந்த உங்கள் நல்ல உள்ளத்துக்கு நன்றிகள் பல. நட்புடன் கவிதை, யசப்பாட்டுதான், ஆனால் நல்ல இசையுடன் கூடிய பாட்டு. இசையாய் இருப்பது நட்பு.
Dear Veni, Natpirkkum undo adakkum thaaz... Veniyin kavidhai oottrukkum anganame......... Very nice poem on friendship and Natpudan deservs it...!
Anbulla Suja, Natpu has got no locks and no boundaries. Aththanaiyum thaandi, ella thadaikalaiyum thakarkkum thiran natpukku undu. Natpudannin natpukkum, nall kunaththirkkum, ithai vida adhigam pera thaguthiyaanavar thaan. Ithu avarathu natpukku oru siru arpanam, avvalave...
dear veni, nalla kavithai natpu, endrum vadatha,pasumaiyana poo natpoo thane! natpin perumaiyai natpin vazhi nindru sonathu arumai. natpai,natpidam pagirum pothu,natpu sirapurugirathu. akkam,ukkam,atharavu,anbu,thiriyam,urchagam, valimai,......solili adangathu natpin perumai. vazhlthugal pala, natpudaya tholiku.