1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பந்தி...படை

Discussion in 'Regional Poetry' started by natpudan, Mar 11, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பந்தி...படை

    பந்திக்கு முந்தி
    படைக்குப் பிந்தினால்

    நாட்டை இழந்து
    நிம்மதியற்று வெந்து
    இறந்திடுவாய் நொந்து
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    எனக்கென்ன செய்தது நாடு எனும் கேள்வியை விடுத்து நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என்பதை பார். பெற்ற தாய்க்கு மகன் செய்த கடமை எவ்வளவு முக்கியமோ அதுபோல தாய் நாட்டுக்கும் செய்ய வேண்டியன நிறைய உள்ளன என்பதை வெளிப்படுத்திய அர்த்தமுள்ள கவிதை. நல்ல சிந்தனை கொண்ட விதை. இந்த விதை விருக்ஷமாக எனது வாழ்த்துக்களும், ப்ராத்தனைகளும்.

    பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே
     
  3. monifa13

    monifa13 Bronze IL'ite

    Messages:
    403
    Likes Received:
    35
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Nalla karuthu Natpudan! Enakku Sandai enral bhayam,matrum ellarum padaikku mundi vittal yaar pandhikku samaippadhu? Aan singangal padaikku mundi vetri vaagai soodi vaarungal, pen Ilites pramaadhamana virundudan varaverkirom. Sarithane?:thumbsup
     
  4. susri

    susri Silver IL'ite

    Messages:
    1,596
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    So Nat, now you know your target........ [​IMG]. Talking about Padai and not Pandhi......:biglaugh
    Nice poem :thumbsup
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வேணி,

    நாட்டுப் பற்றுக்கு
    நல்ல விளக்கம்.

    படைக்கு அல்லது பந்திக்கு
    முந்துகிரீர்களோ இல்லையோ
    பின்னூட்டத்திற்கு நீங்க l
    எப்பவுமே முந்தி தான்.

    நன்றி வேணி.
     
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    நாடு பற்று எடுத்து காட்டும் உங்கள் கவிதைக்கு - :bowdown:clap:hatsoff
     
  7. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    dear nats,
    i think the real meaning is different.
    panthikku munthu....... go first to serve the food.
    padaiku pinthu..........wait for the right opportunity.

    i will give correct meaning tomorrow.
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Other friends, please excuse me for jumping the order.

    What Deepa said is right. I wrote this for the literal meaning, which we use commonly. That's what we are good at. :)

    The real meaning is:

    Pandhikku Mundhu:-

    Tamizhiyans use Banana leaf to eat food. The lower half is for rice & the upper half is for all side dishes. To reach out to the side dishes, you will have to stretch your hand the farthest, hence Pandhikku Mundhu.

    Padaikku Pindhu:-

    In a War, when you use the bow & arrow to fight, the arrow has to be stretched the farthest to the back, so that the arrow travels faster & longer to hit the enemy, hence Padaikku Pindhu.

    Excellent Deepa for raising this objection. :thumbsup

    Next time I shall make sure that, I clarify the reason behind a kavithai, if it needs to be.
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஆஹா கெளம்பிட்டாங்கையா கெளம்பிட்டாங்க.
    ஆனால் போரில் வரும் சத்தத்தை விட,
    அடுப்படியில் வரும் சத்தம் ஏன் கூடுதலாய் இருக்கிறது?
    சாப்பாடு ரெடி ஆனா சரி.
    நன்றி மொனிபா சமைத்தமைக்கு, சாரி ரசித்தமைக்கு. :)
     
    Last edited: Mar 12, 2010
  10. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Aanukku Thevai Veeram
    Pennukkuthevai Earam
    Un nalla neram, sariyana vilakkam solli vittai.
    Nalla kavidhai padaiththu IL in nayaganagi vittai!!!
    with love
    pad
     

Share This Page