1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தவிர்ப்பன தவிர்

Discussion in 'Regional Poetry' started by natpudan, Mar 11, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    தவிர்ப்பன தவிர்

    குதர்க்கத்தில் பிறப்பது நக்கல்
    குரல்வளையில் பிறப்பது விக்கல்
    எண்ணக் கோளாறில் பிறப்பது சிக்கல்
    குழந்தைகள் பிஞ்சிலேயே பழுத்தால் முத்தல்
    குழந்தைகளை சரியாக பராமரிக்காமல் விட்டால் தொத்தல்
    வாழ்வினை தொலைத்து விட்டுத் தேடுவது சரியான சுத்தல்
    நிம்மதி இன்றி திரிவதால் அடுத்தவரின் பால் ஏற்படுவது கத்தல்
    அது நம்மை இட்டுச் சென்று புலம்ப வைத்திடும் பொழுது கதறல்.

    நக்கலைத் தவிர்
    விக்கலைத் தவிர்
    சிக்கலைத் தவிர்
    முத்தலைத் தவிர்
    தொத்தலைத் தவிர்
    சுத்தலைத் தவிர்
    கத்தலைத் தவிர்
    கதறலைத் தவிர்


    தவிர்ப்பனத் தவிர்த்து, தரணியில் தரம்பட வாழ்ந்திடுவோம்.
     
    Loading...

  2. goodfreind

    goodfreind Senior IL'ite

    Messages:
    120
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Uravinarkal nadpukal vilaki viddum utharal
    Ivatyellam kekumpodu oru payathal patharal
    Un kavithayai padithu ullam urukuthal

    Utharal viduthu
    Patharal viduthu
    Urukuthal udan valuvom
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    NallaNanban Vandhu

    Utharal, Patharal, Urukkuthal

    Yendru Yenai Urukki Vitteekal.

    Nandri Nanbaa.
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    அடுத்தவரை தொந்தரவு செய்யாத எந்த செயலும் தவறல்ல. ஆனால் அவர்களை வருத்தச் செய்யும் ஒரு சிறு புன்னகையும் தவறு என்னும் கருத்தை அழகான தமிழில் அருமையான கவிதையாய் கொடுத்த நட்புக்கு நன்றிகள் பல.

    நாள்தோறும் நல்ல கருத்துக்கள் பல சொல்லி வரும் கவி சிற்பியே, வாழ்க உமது கவி சேவை. வளர்க உங்கள் தமிழ் பணி. அது தீர்க்கட்டும் எங்கள் பிணி.
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வேணி,

    பின்னூட்டத்திலும்
    சிந்தனைகளை
    விதைத்ததற்கு
    நன்றி.
     

Share This Page