1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உழைப்பு

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 10, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உண்ணும் உணவிலும்
    உடுக்கும் உடையிலும்
    படுக்கும் மெத்தையிலும்
    இருக்கிறது அடுத்தவரின் உழைப்பு
    உழைப்பளிக்கோ இல்லை பிழைப்பு
    உழைப்பின் உயர்வு
    உழைப்பாளியின் உயர்வாக
    இருக்கும் போது
    செழிக்குமே நாடு
     
    Loading...

    Similar Threads
    1. periamma
      Replies:
      11
      Views:
      623
  2. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear veni,

    Uzhaikkum karangalai patriya kavidai vegu arumai. Unmai.
    Uzhaippaliyin nilai menmai adaiyum nal varuma?
    Kaalam kaalamaga kettkappadum oru kelvi?


    ganges
     
    Last edited: Mar 10, 2010
  3. Suhania

    Suhania Senior IL'ite

    Messages:
    232
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Hi Veni,
    How true.....This kavidhai reminds of that Shivaji song...(Dhevuda Dhevuda....)
     
  4. monifa13

    monifa13 Bronze IL'ite

    Messages:
    403
    Likes Received:
    35
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Dear Veni - Truly said! Periya karuthugalai chinna varigalil seerpada uraikireergal.
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள கங்கா,

    உழைப்பை பற்றிய எனது கவிதையை ரசித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல. காலத்தையே கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தால் காரியம் ஆகாது:). நம்மால் இயன்ற முயற்ச்சிகள் செய்வோம்.
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Hey Dear,

    Thank you for your nice feedback and me too remind the song now. Thank you friend for always being there to encourage me
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள மோனிபா,

    தங்களை இங்கே காண்பதில் பெரு மகிழ்ச்சி கொண்டேன். எனது கவிதை படித்து கருத்து சொன்ன புதிய தோழிக்கு இனிய நன்றிகள் பல.
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வேணி,

    உயர்வு உழைப்பால் அன்றி,
    வேறு வழியில் வந்தால்,
    அது நிலைக்காது.

    அதை அறிந்துசெயல் ஆற்றுவதே
    உழைப்பிற்கு பெருமை,
    நாட்டிற்கும் செழிமை.

    உழைத்திடுவோம் உன்னதம் வேண்டி.
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    நல்ல கருத்துகளையே நாளும் எனது கவிதைகளுக்கு பின்னூட்டமாக கொடுத்து வரும் நல்ல நண்பருக்கு நன்றிகள் பல பல
     

Share This Page