1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தீங்கினை அழித்திடு பாப்பா

Discussion in 'Regional Poetry' started by natpudan, Mar 7, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    தீங்கினை அழித்திடு பாப்பா

    தீங்கினை தின்பது தீது பாப்பா
    தீங்கினை படிப்பது தீது பாப்பா
    தீங்கினை பார்ப்பது தீது பாப்பா
    தீங்கினை நுகர்வது தீது பாப்பா
    தீங்கினை பேசுவது தீது பாப்பா
    தீங்கினை எழுதுவது தீது பாப்பா
    தீங்கினை நினைப்பது தீது பாப்பா
    தீங்கினை தொடுவது தீது பாப்பா
    தீங்கினை தொடர்வது தீது பாப்பா
    தீங்கினை இளைப்பது தீது பாப்பா

    தீங்கினை ஏற்றுக்கொள்வது தீதிலும் தீது பாப்பா
    தீங்கினை பார்த்து விலகுவது தீதிலும் தீது பாப்பா

    தீங்கினை ஒழிக்க தீவிர முயற்சி மேற்கொள்வதே சாலச் சிறந்தது பாப்பா.
    அதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு, ஓரணியாக செயல்பட விழைகிறேன் பாப்பா.
    தீங்கினை அழித்து திறம்பட வாழ அழைக்கிறேன், மகிழ்ச்சி பொங்கட்டும், வாழ்வு சிறக்கட்டும் பாப்பா.

    நாம் முதலில் தீங்கினை இனம் கண்டு கொள்ள படித்திட வேண்டும், பின் பாப்பாவுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
     
  2. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Nats

    Well said. First learn then preach.

    love
    viji
     
  3. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Thengin thengai Unar
    Thengilirundhu Nagar
    Thanmai arindhavudan Pagar
    Thaththuvam miga arumai: Unakku indha kavidhai serkkum perumai.
    Anbhudan
    pad

     
    Last edited: Mar 7, 2010
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    கண்டிப்பாக பாப்பா!!!
    நிச்சயமாக பாப்பா!!!
    நாம் இன்னைந்து செய்வோம் அப்பா!!! :biglaugh:biglaugh:biglaugh
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Viji Ma,

    Practice before you Preach nnu Arumaiaa Sollitteenga.

    Thanks Ma.
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Pad Ma,

    15 adikalai, naaladiyaakki arumaiyaa sollitteenga.

    Idhudhaan Naaladiyaar Vaakko? (I don't mean what you mean). :)

    Thanks Ma.
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    யாமினிக்கி கிண்டலு......

    செய்தால் சரி. ஓகேப்பா? :)
     
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    கண்டிப்பாக, இந்த ஒரு அறிவுரை நம் பிள்ளைகளுக்கு கண்டிப்பாக தேவை....
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    தீங்கினை அழிக்க சொல்லி, அதுவும் பாரதியின் பாப்பா பாடல் சாயலில் சொல்லி, தீயது எது என சொல்லித் தந்த நட்புக்கு நன்றிகள் பல.

    "நீ தவறு செய்கிறாய் என நாம் அடுத்தவரை சுட்டிக் காட்டும் போது, சுட்டு விரல் மட்டும் தான் அவரை நோக்கி இருக்கும். மீதம் உள்ள விரல்கள் நம்மை நோக்கியே இருக்கும். எனவே அடுத்தவரை சொல்லும் முன் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை பார்துக்க் கொள்வது சாலச் சிறந்தது" என்பதை உங்கள் கவிதை நன்றாகச் சொன்னது.

    காந்திஜி - யின் மூன்று பொம்மைகள் சொல்லும் கருத்து கூட அதுதான். எல்லாருடைய கருத்துகளையும் உங்கள் பாணியில் ரசிக்கும் படி சொன்ன நட்புக்கு, வாழ்த்துக்களும், நன்றிகளும் பல பல
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சந்தியா,

    அதற்கு முன் நமக்கு அல்லவா?
    நன்றி சந்தியா கருத்துக்களைப் பகர்ந்து கொண்டதுக்கு.
     

Share This Page