1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கனிந்த காதல்

Discussion in 'Regional Poetry' started by natpudan, Mar 6, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கனிந்த காதல்

    கண்கள் கலந்தன
    இதயங்கள் ஒன்றின
    மௌனம் மொழியானது
    சிந்தனை சீரானது
    கவிதை வாழ்வானது
    வாழ்கை வசந்தமானது
    இன்பம் இரட்டிப்பானது
    துன்பம் அர்த்தமில்லாமல் போனது
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மனம் லேசானது
    வாழ்க்கை வளமானது

    உலகம் அழகானது
    உறவுகள் சுகமானது
    கற்பனை சிறகானது
    வானம் வசமானது
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    என் கவிதை தலைப்பின் போட்டி தலைப்பிலான உங்கள் கவிதை மிக அருமை!!!
    நானும் கனிந்த காதல பத்தியே எழுதி இருக்கலாமோ??????:roll::roll:
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    படிக்க நண்பர்கள் இருக்க,
    மனம் லேசாகித்தான் போகிறது.

    பாராட்ட நண்பர்கள் இருக்க,
    வாழ்க்கை வழமாகித்தான் போகிறது.

    உலகத்தின் அழகு, உறவுகளின்
    சுகம், கிடைத்த சந்தோஷத்தில்,
    கற்பனை சிறகெடுத்துப் பறக்க,
    கவிதை வசமானது உண்மை தான்.
     
  5. Mallie

    Mallie Senior IL'ite

    Messages:
    397
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Natpu Sir

    Miha alagana kavidhai.
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male

    யாமினி,

    உங்கள் கனியாக் காதலை,
    படித்த பின் படைத்ததே,
    இந்தக் கனிந்த காதல்.

    -Ve, +Ve எல்லாம் நிறைந்ததே கவிதை,
    இது தவறு, அது தவறு என்ற எண்ணமே வேண்டாம்.

    படைப்பாளிக்கு வரை முறைகள் கிடையாது,
    ஆனால் நெறி முறைகள் உண்டு.

    வாழ்த்தியமைக்கு நன்றி, மென் மேலும் படைத்திடுங்கள்.
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Anbulla Mallikku,

    Padiththu rasiththathil makilchi enakkae.
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்புள்ள நட்ஸ்!!
    எனக்கும் தெரியும்பா!!
    கவிதைகள்ல வெறும் பாசிடிவ் ஆனது மட்டும் இருந்த அப்பறம் அதற்கு எதிர் மறையான மனநிலமைல இருகரவங்கலாலா அதா ரசிக முடியாது சில நேரங்களில்.....
    நான் எப்பொழுதும் இரண்டையுமே ரசிகிரவ!!
    ஆனா உண்மையாவே என்னோட கனியா காதலா விட உங்க கனிந்த காதல் என்ன மட்டும் இல்ல எல்லாரையும் கவர்ந்து இருக்கும்ன்றது என் அபிப்ராயம் அதான் அப்படி சொன்னேன் நண்பா!!!!:):):)
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    யாமினிக்கு புரிஞ்சா இந்த
    லோகத்துக்கே புரிஞ்ச மாதிரி. :rotfl

    நன்றி யாமினி.
     
  10. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female

    எனக்கு ஒரு சின்ன சந்தேகம்

    காதலில் கண்ணுக்கு என்ன வேலை, காதலுக்கு தான் கண்கள் இல்லயெ??


    Just joking...
     

Share This Page