1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Sms

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 6, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    எங்கேயோ இருக்கும் இரு
    இதயங்கள் பேசிடும்
    மௌன மொழி
     
  2. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Nayana mozhi enra azhagana onrai
    illamal cheida kadal mozhi.


    vaimozhi ketkum inbathai kedutha
    avasara mozhi.


    ganges
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அடுத்து இருக்கும்,
    தொலைபேசி அலுவலகம் அடித்திடும்:
    SOS - Please settle the outstanding bill to keep your connection active.

    வேணி - KMM ( SMS மொழி - கிண்டலை - மறந்து, மன்னிக்கவும்)
     
  4. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    very nice veni.... irandu varigalil idayathai parimaara udavum mozhi allava intha sms
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Anbulla Ganga,

    Neril paarthaal allavo nayana mozhi pesa. Vaai mozhi ketkavum balance niraiya vendum. 100 SMS per day is free.

    Verenna mozhi pesuvathu. Neengale sollungalen? Cheap and best is SMS.

    Kavithai padiththu pinnoottam thandha ramanikku en nandrigal pala
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    sms - ஒரு நாளைக்கு நூறு ப்ரீ. அதான் இப்படி.

    கிண்டல் புரிந்தால் அல்லவோ மறப்பதற்கும், மன்னிப்பதற்கும். மூன்று மொழி ஓரளவிற்கு தெரிந்தாலும் இந்த மொழி எனக்கு தெரியவில்லை. கொஞ்சம் விரிவுபடுத்தி சொன்னால் தேவலை.

    கவிதை படித்து கருத்து சொன்ன நட்புக்கு நன்றிகள் பல
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Dear Santhiya,

    Kavithai padiththu karuththu sonna thozhikku nandrigal pala.
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Sos: Save our souls

    இது இன்டர்நேஷனல் சங்கேத மொழி - காப்பாற்றுங்கள் ஆபத்தில் இருக்கிறோம் என்று அர்த்தம் (கப்பல் மற்றும் விமானத்தில் இருந்து அல்லது வேறு எந்த ஆபத்தாக இருந்தாலும் - sos அனுப்பப்படும்).

    டெலிக்ராபிக் மொழியில்: டி....டா....டி....டா....டி....டா.... என்று எளிமையாக அடிக்கப்படும்.

    பணம் கட்டாமல் இருந்தால் தொலைபேசி கம்பனிக்கு ஆபத்துதானே?
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Kadavulle SOS purinthathu. Naan ketathu "KMM"
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அட அதே கடவுளே: முந்தைய பின்னூட்டத்திலேயே சொல்லிட்டேனே.

    KMM: Kindalai Marandhu Mannikkavum.
     

Share This Page