1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

போலி சாமியார்கள்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 6, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    காவியுடை தரித்த
    கபட வேடதாரிகள்

    அவர்களிடம் வைக்கும்
    நம்பிக்கையையும் பக்தியையும்
    கடவுளிடம் வைத்தால்
    போகும் காலத்திற்கு
    புண்ணியமாவது சேரும்.
     
  2. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,594
    Likes Received:
    28,764
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Veni

    wow. How can you go on writing poems. Each one so nice. Hats off to you

    love
    viji
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    This is the secret Viji maa. To get the short and sweet fb's from you i'll go on writing. :)

    thanks a lot viji maa.
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    காலை 9 to 5: காவி காவியங்கள் பேசும்

    மாலை 5 to 9: கபடக் காவி கட்டிலில் காவியங்கள் படைக்கும்

    24 x 7 x 365 நாட்களும்: பகடைக் காய்கள், நெறிகெட்ட காவிகளைத் தொடரும் தறிகெட்ட பக்தர்களே
     
  5. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    chance'e இல்லை, உங்கள் இருவரின் கவிதைகளுக்கு:bowdown
     
  6. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Kavi vedam poonda kabada sanyasi
    Avanai namba venduma nee Yosi
    Kattiya manaiviyidam anbhai yasi
    Vazhkkai padhaiyil nada kai vesi
    Anbhudan
    pad
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    சரியாகச் சொன்னீர்கள் நண்பரே. நெறி கெட்டவர்கள் எல்லாம் சுவாமிஜிகள். சுவாமிஜிகள் எல்லாம் பக்கிரிகள். என்னதான் உலகமோ....
    அவர்கள் பின்னே செல்ல uniform போட்ட ஒரு கூட்டம் வேறு.
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சந்தியா,

    தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல.
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Dear Padmini Maa,

    Ada, Ada, Ada, enne umathu pulamai. Migavum arputhamaan karuthu. Anaivarum oththukkolla vendiya karuththu. kai veesi nadakka nall karuththu sonna ammavukku iru karam kuvindha nandrigal.
     
  10. ktg

    ktg Senior IL'ite

    Messages:
    150
    Likes Received:
    6
    Trophy Points:
    23
    Gender:
    Male
    To know the latest news in poetic format, i think we can look into the posts of Natpuden & Veni in IL.....

    Wow!! what a narration...
     

Share This Page