1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இல்லறம்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 6, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இருவரி கவிதை ஒரு
    பொருள் தருவது
    வான்புகழ் வள்ளுவம்

    இருவரின் உளமும் ஒரு
    கருத்துடன் வாழ்வது
    ஊர் புகழும் இல்லறம்
     
    Loading...

  2. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Veni

    Good poem,

    Anbu irundhal illara vazhkai verri adaiyum
    oruvarkoruvar vittu koduppadhinal
    illarathil enrum amaidi nilavum

    love
    viji
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Anbulla Viji Maa,

    Nandri, nandri, nandrigal pala ungalukku. neengal solvathu nootrukku nooru unmai. Enathu indha kavithaikku muthal pinnoottam ungalidam irundhu vanthathu enakku migavum magilchchi.

    Receiving these lovely good words from a person who is leading a successful married life for more than 37 years is a real gift for me.

    Thank you so much amma, for this encouragement and your blessings
     
  4. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    il புகழும் உந்தன் கவிதையை
    அற்புதமான கருத்து
    அம்சமான வார்த்தை
    அருமையான கவிதை


    கணவரின் கண்ணசைவையும் புரிந்து கொள்ளும் மனைவி
    மனைவியின் மனசை நோகடிகாத கணவர்
    முத்து பிள்ளைகள்
    இவை சேர்ந்த இல்லறம்
    மல்லிகை பூசரம்
    போல் வாசம் வீசும்
    இந்த இல்லறம்
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வள்ளுவம் வகுத்தது
    வாழ்கை நெறி எனும் நல்லறம்

    வேணி வகுத்தது
    இனிமையான இல்லறம்
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சந்தியா,

    நன்றி, நன்றி, நன்றி, தங்கள் அருமையான பின்னூட்டத்திற்கும், அதற்கேற்ப வந்த அழகான கவிதைக்கும்.
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    கூட்டுவது, கழிப்பது, பெருக்குவது, வகுப்பது இதெல்லாம் எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஆகாது சாமி:). இது வந்து, எனது கருத்து மட்டுமே:).

    எனது கவிதை படித்து கருத்து சொன்ன நட்புக்கு நன்றிகள் பல:bowdown
     
    Last edited: Mar 9, 2010
  8. Suhania

    Suhania Senior IL'ite

    Messages:
    232
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    VALLUVANIN ILLARATHIL VASUGI....
    VENI ILLARATHIL MOHAN...(If am not wrong).......

    Thangalin illaram nallaramai thigazha en vaazhthugal..!:thumbsup
     
  9. Meenamohan

    Meenamohan Silver IL'ite

    Messages:
    1,247
    Likes Received:
    30
    Trophy Points:
    90
    Gender:
    Female
    அன்பு வேணி

    இல்லறம் பற்றி நல்லறம் கூறிய உமது கவிதைக்கு நான் அடிமை
    வள்ளுவர் வகுத்ததை எளிய இரு வரி கவியில் கூறிய நீரும் வள்ளுவன் தான் ....
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Dear Suja,

    Neengal thavaraaga ondrum solli vida villai. Mohan-thaan. Thangal pinnoottaththirkkum, vazhthukkalukkum nandrigal pala.
     

Share This Page