1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

புத்தகம்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 6, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நம் சிற்றறிவுக்கு புலனாகாத பல
    கருத்துக்களை தன் அகத்தே கொண்டது
    புத்தகம்
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அதை படிக்க ஆள் இல்லாதது கண்டு,
    சிற்றறிவு இல்லாத பூச்சிகள் படிக்கச் செல்ல,
    செல்லரித்துப்போனது....
     
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    புதுமையான கருத்து
    புகழ் தரும் கருத்து
    புது பதவி உங்களுக்கு
    "புதுக்-கவிதை அரஸியே"
     
  4. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    nan puthagathai edukkadapodu
    puthagam thoongugiradu.
    Eduthu vasikka aarambithaal
    Nann thoongukiren!!!!!!



    ganges
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    உண்மைதான், புத்தகங்கள் படிக்க யாருக்கும் இப்போது நேரம் இல்லை. ஆனாலும், அந்த புத்தகங்களை காக்க என்னால் ஆனா முயற்சியாக என் இல்லத்தில் இருந்த (செல்லரிக்காத) புத்தகங்களை அருகில் இருந்த ஊர்புற நூலகத்திற்கு கொடுத்து விட்டேன். செல்லரிதாலும் அதில் உள்ள சொற்களால் புல்லரித்து, அந்த புத்தகங்களை மட்டும் என்னுடனே வைத்திருக்கிறேன்.

    கவிதை படித்து கருத்து சொன்ன நட்புக்கு நன்றிகள் பல

     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சந்தியா,

    கவிதை படித்து பின்னூட்டம் தருவது மிகவும் சிறப்பு. இதில் பட்டம் வேறா!! அரசி எல்லாம் வேண்டாம். அதற்க்கு வேறு ஆட்கள் இருப்பார்கள்.
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள கங்கா,

    எனக்கு உங்களிடம் மிகவும் பிடித்த விஷயம் எதையும் ரசிக்கும் படி சொல்வது. ஒரு நிமிடம் என் கற்பனையில் நீங்கள் கல்கியின் "பார்த்திபன் கனவு" புத்தகம் வைத்துக் கொண்டு தூங்குவது போல தோன்றியது.

    வாசிக்கும் புத்தகத்தை நேசித்தால் உறக்கம் வராது என்பது என் கருத்து. ஆனால் நீங்கள் முன்பே சொன்னது போல தூங்கும் வரை புத்தகம் படிப்பது தங்கள் பழக்கம் அல்லவா?

    எனது கவிதை படித்து என்றும் ரசிக்கும் படி கருத்து சொன்ன கங்காவுக்கு நன்றிகள் பல

     
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    my mother usually tells me that she if she reads books at night she will sleep very soon. but when i tried, i cant close the book until i finish it.... it usually goes till 2 or 3 in the wee hours to close the book. even after that i dont sleep. but will be thinking about the lines that touched me.....

    After reading your lines, i just felt that i should share this.... do you also read books at night....
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Yes dear. If i start to read a book, i will not keep it down without finishing it. It depends on the books if i am not wrong. I just cannot read all the books. The books only from selected writers.
     

Share This Page