naetru varai..! ulagathil anaithumaai nee! en swaasa kaatraga! ennul uyriraga! innum yaeppadiyaellam!? aanaal indro? vilakkathin vilimbil naan! swasathirku udhava kaatraga.... udalilla uyriraga.......nee! endraendrum un kaaladiyil! kaniya kaayaga en kaadhal!!!!
அன்புள்ள யாமினி, கனியாத காதலை கல் கொண்டு அடித்தால் காயம் காய்க்குதான் . கனிவாலே கனிய வைக்க முயற்சி செய்யுங்கள். முடியாவிட்டால், விட்டு விடுங்கள். காய் ஒருநாள் கனியாகத்தான் வேண்டும். அது காலத்தின் நியதி. கனியாத காதல் - நல்ல கருத்துத் தூறல்