1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கவலை

Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, Mar 6, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    நேரம் போகாமல் உன்னோடு பேசிக்கொண்டிருக்கையில்
    ஒரே ஒரு கவலை தான் எனக்கு
    இந்த நேரம் என் போகிறது என்று
     
    Loading...

  2. deraj

    deraj Platinum IL'ite

    Messages:
    2,312
    Likes Received:
    533
    Trophy Points:
    210
    Gender:
    Female
    Super Sandhya.
     
  3. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Sandhya onnoda kavalai unakku
    Neramaayaache nu thuli kuda bayam illama, 9.22 a.m. kku oru kutty kavithaikku kutty fb koduthootu odara ennai paarthu konjam kavalai paden!!! Me romba paavam :(

    9.40 i have to leave. enna kozhuppu. yaarum ippadi IL thaaliya kattindu avadhi padakoodathumma. Neram paarthu velai panna thuppu illaatha varaikkum en avadhi for sure.

    Bi da. Un padaippugalai padikkumbothu, mudhalil un kuttysai paakkarathurnaala avaaloda seththu unnodayum ippadi chellama da pottu pesa thoandrugirathu. Pl xcuse me. I am running. Bi
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சந்தியா,

    நேரம் காலம் பார்க்காமல் உன் கவிதை ரசிக்கத்தான் என் மனம் துடிக்கிறது. என்ன செய்வது, கடமை என்னை அழைக்கிறதே???? எனது கவலையும் அதுதான். இந்த நேரம் ஏன் தான் போகிறது.....
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    உணவு உட்கொண்டு தான் ஆக வேண்டுமோ?
    வேலைக்குப் போய்தான் ஆக வேண்டுமோ?
    இரவில் உறங்கித்தான் ஆக வேண்டுமோ?
    என்ன வாழ்க்கை இது?
    உன்னோடு ஒன்றிப்போன எங்களுக்கு,
    இந்த நேரம் ஏன்தான் போகிறது என்ற,
    வருத்தம் வரத்தான் செய்கிறது.
     
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thank you deepa.....
     
  7. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    உங்கள் செல்ல அழைப்பை பார்த்து நெகிழ்ந்து போனேன். இனிமே என்னை அப்படியே கூப்பிடுங்கோ ப்லீஸ்

    Thank you so soo much for your comments....
     
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    நன்றி வேணி..... நீங்கள் ரசிக்க என் கவிதை குடுத்து வைத்திருக்க வேண்டும்....
     
  9. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    :) can you see me smiling with all my teeth ..... am obliged with your words.... thanks a lot....
     

Share This Page