1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஸ்வரம் அபஸ்வரம்

Discussion in 'Regional Poetry' started by natpudan, Mar 5, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஸ்வரம் அபஸ்வரம்

    அழகான குடும்பம்
    அமைப்பான வீடு
    அமைதியான மனம்
    அருமையான உறவினர்
    பண்பான பழக்கம்
    பரிவான இதயம்
    கனிவான குணம்
    கருத்தான சிந்தனை
    நிறைவான எண்ணம்
    நிஜமான வாழ்கை
    நிழலாக நண்பர்கள்
    சுகமான சுற்றத்தார்
    இனிமையான இல்லறம்
    இதுவன்றோ ஸ்வரம்,
    மற்றெல்லாம் அபஸ்வரமே.
     
    Loading...

  2. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Very precisely.

    But not many seem to have this korvayaana swaram that you have mentioned. Or neengal ezhuthiya aththanayum right proportion la irundhum, because of lack of co-ordination some make it abaswaram on their own.

    I salute ur tamizh pulamai Venky!
     
  3. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Alavana Vaarthai
    Azhagana varigal
    Allitharum karuththu
    Anaiththum Natsin kaiyil
    Adhuve Kavidhai
    Anaiththu piravellaam........
    anbhudan
    pad
     
  4. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    வாழ்க்கையின் சுவரங்கள் மிக அருமை

    "எவ்வளவு தின்றாலும்
    தீருவதில்லை
    மனதின் பசி.....
    ஆசைகள்"

    அந்த ஆசைகள் தான் வாழ்க்கையின் அப்ஸ்வரங்களை உருவாக்குகின்றன
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    ஸ்வரமான உங்கள் வாழ்கை தடையில்லா நதி போல எப்படி இருக்கிறது என்பது நன்கு தெரிந்தது.

    லனமில்லாத மனம்
    ரியான கோட்பாடுகள்
    ள்ளமில்லா நட்பு
    ரியாதை தெரிந்த உறவுகள்
    ண்பான மனைவி மக்கள்
    ன்னலமில்லா தாய்நாட்டு பற்று
    நிச்சயம் வாழ்வு ஸ்வரம்தான்

    சரிகமபதநி - இந்த கவிதை கொஞ்சம் கவனி
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Maliigaiyin Manam Yendraavadhu Maaru Pattathundo?

    Illayae. Adhupol Naanum Swaraththudan Layikka Shradhdhikkiraen. Avvalavudhaan.

    Thank you Soldier.
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Pad Ma,

    Akara Varisayil

    Arumaiya Vaazhthi

    Azhakaa Aakkitteenga

    Amarkalap Padiththeeteenga

    Melum Kavidhaiyay.

    Nandri Ma.
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சந்தியா,

    இந்த மாதிரி பின்னூட்டம்,

    படிக்கிற ஆசையும் அடங்குவதில்லை.

    ஆனால் இது ஸ்வரமே.

    கிடைக்கவில்லை ஆனால் அது அபஸ்வரமே.

    ஸ்வரமாக்கியதர்க்கு நன்றி சந்தியா.
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வேணியின் வரிகளை கவனிக்காமல்
    வேறு என்ன வேலை எனக்கு?

    "சரிகமபதநி - இந்த கவிதை கொஞ்சம் கவனி"

    என்று சொல்லத்தான் வேண்டுமா?
    சிவப்பு வர்ணம் பூச வில்லை ஆனாலும்
    நான் அதை கண்டிப்பாக கவனித்திருப்பேன்.

    நில், கவனி, செல் என்பதற்கேற்ப
    அடுத்த படைப்பை உருவாக்க செல்கிறேன்.

    வேணி உங்கள்
    படைப்புகளிலும், பின்னூட்டங்களிலும்
    பதுமையின் புதுமையோ புதுமை.
     
  10. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear Nats

    N-anraga chonneergal
    A-zhagaga chonnergal
    T-hooya thamizhil chonneergal
    S-warathai patri!


    ganges
     

Share This Page