அன்னத்தை தானம் செய் - ஆயிரம் பேர் பசியாரும் செல்வதை தானம் செய் - சிலரின் செலவுக்காகும் விழிகளைக்கூட தானம் செய் - இருவருக்கு ஒளியூட்டும் இதயத்தை மட்டும் வேண்டாம் என் ஒருத்தி உயிர் போகும்
Hi Sandhya! Kalakaare. FBs paditha pin Josh jaasthiyaana maadhiri theiyarathu. Andha santhoshathile pirandha kavithai thaan dhaanama? Superb da.
Yes soldier... as viji aunty had mentioned... with appreciation we get encouragement.... with all of your encouragement... though my tamil language is very weak... i could post these
nats, i cannot believe that you have appreciated with out giving counter dialogue..... mg: I am:drowning
அந்தக் குறையும் வேண்டாம். அவன் உயிரைத் தான் ஏற்கனவே எடுத்தாச்சே. திருப்தி தானே? :biglaugh சந்தியா, சில வரிகள் இதயத்தை தொட்டு விடும். இந்த வரிகளும் அது மாதிரி தான்.