1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நட்பு

Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, Mar 4, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    காலம் கடக்கையில் நீ என்னை மறக்கலாம்
    ஆனால் என்னால் அது முடியாது
    உன் நட்பின் மேல் ஆணை, என் நண்பா
    நீ ஒரு குரல் கொடுத்திடு
    நான் என் கல்லறையில் இருந்தாலும் ஓடோடி வருவேன்
     
    Loading...

  2. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Another short and sweet peom on Friendship.
    Really if the friendship is so thick, a friend's call would be answered even from the Coffin?!!!!!!!!!!!

    Luvly dear. Nice to give to first fb.
     
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thank you soldier for your nice fb....
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சந்தியா,

    நட்பின் ஆழம், கல்லறை போனாலும் நீளும் என்பதை அழகிய வரிகளில் அழுத்தமாக சொன்னது சிறப்பு. இதுவே பல போலி நண்பர்களுக்கு கண் திறப்பு. நட்புக்கு என்றுமே இல்லை இறப்பு.
     
  5. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    அன்பு வேணி, மிக்க நன்றி, நட்பின் மீது உங்கள் வரிகள் பிரமாதம்.

    எதுவும் யாசிக்காமல் ஒரு நட்பு இருந்தால் அது உயர்ந்ததாகும்...
    அந்த நட்பின் உதாரணம் உலகில் சிறந்து நிர்க்கும்....
     
    Last edited: Mar 4, 2010
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    யாரும் இங்க என்ன பத்திப் பேசலேன்னு நினைக்கிறேன்.

    சந்தியா,

    இத்துனை நாளும் வேடிக்கை பார்த்துவிட்டு,
    இப்ப வந்து பொளந்து கட்றீங்க.

    வாழ்த்துக்கள்.


    நான் கொடுத்த கடனை,
    நீ திரும்பத் தருவதாக இருந்தால்.
     
  7. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    நீங்கள் கொடுத்தது கடன் அல்ல,
    அது பின்னூடடம் என்ற தன்னம்பிக்கை
    நீங்கள் எனக்கு கொடுத்த வரம்,
    அதை திருப்பி கொடுக்க இயலாது,
    அதனால் அன்பு பரிசாக நான் ஏற்றுக்கொள்கிறேன்
     

Share This Page