1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

போர்களமா? பொற்காலமா?

Discussion in 'Regional Poetry' started by natpudan, Mar 2, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    போர்களமா ? பொற்காலமா?

    வருவது வரட்டும்,
    வந்தபின் பார்க்கலாம்,
    என்ற மனோபாவம்,
    வாழ்வினை ஆக்கிடும் போர்களம்.

    வருவதை எதிர்நோக்கு,
    வருவதை ஒரு கை பார்க்கலாம்,
    என்ற மனோபாவம்,
    வாழ்வினை ஆக்கிடும் பொற்காலம்.
     
  2. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear nats

    superb message. Back to nats !!

    keep posting.

    ganges
     
  3. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Anbulla Nats

    Superb Kavidhai
    Nanum varuvadhai oru kai parkalam
    enru porkalathai thedugiren

    love
    viji
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Appaadaa, ippothan natpudan is back to the form. Glad to see your kavithaigal with positive attitude.

    போர்களத்தை விளையாடுகளம் ஆக்கி துவங்குவோம் வாழ்வெனும் ஆட்டம். அடைந்திடுவோம் வெற்றி. நல்ல கருத்து நண்பரே. ரசித்து மகிழ்ந்தேன்
     
  5. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    வாழ்க்கை போர்க்களம் தான் எல்லோருக்கும்
    அது பொற்காலம் ஆவதும் போர்க்களம் ஆவதும்
    அவரவர் கையிலே
    நெஞ்சில் உள்ள தன்னம்பிக்கையிலே

    காவியரசரே இது என் கருத்து தான்!!!
     
  6. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    dear nats,
    nalla karuthukkal.

    vazhlkaiye porkalam,vazhldhuthan parkanum,
    porkalam maralam,porgalthan maruma?- cinima padal.

    ungal kavithaiyil porkalam,porkalam ena vanthavudan
    entha varigal en ninaivil vanthathu.
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Ganga,

    Thank you.
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Viji Ma,

    Very good.

    Thank you Ma.
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Veni,

    Ippadhaan puriyudhu, pona kavidhayila yellaraiyum romba torture pannitten yendru. :)

    Thank you Veni.
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சந்தியா,

    நம்
    போர்க்களம்,
    அமர்க்களம்.
    பொற்காலம் வெகு தொலைவில் இல்லை.
     

Share This Page