1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சமாதிக்கு சமாதி கட்டிடுவோம்

Discussion in 'Regional Poetry' started by natpudan, Feb 26, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சமாதிக்கு சமாதி கட்டிடுவோம்

    இருக்கும்பொழுது இருக்க இடமில்லை;
    இறந்தபின்னரும் இருக்க இடமில்லை.

    அதனால்தானோ?
    பிறக்கும் பொழுதும் அழுகின்றோம்;
    இறக்கும் பொழுதும் அழுகின்றனர்.

    எட்டடுக்கு சமாதி கட்டி ஏற்றி வைத்தால்,
    மின்சாரப் படுக்கையில் எரித்து விட்டால்,
    இடப் பிரச்சினைக்கு சமாதி கட்டிடுவோம்.
     
    Loading...

  2. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear nats

    superb. Title parthavudaneye therindukonden idu nats n kavidhai dan enru. Idamillayo ennavo, onru mattum nichayam, minsaramo alladu samadhiyo edavadu onru pannuvargal.


    ganges
     
  3. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    dear nats,
    in this poem,i agree with you.
    minsara padukkai vandhavudan,
    pidi sambalai agindrom nimidathileye.
    athanayum karaithittom kadalinile.
    samathiku,samathi katiduvom nijamagave!
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Nandihal pala Ganga.

    Idap pirachinaiyai karuththil kondu yezhudhinaen.

    Gangaiyil asthiyay karaippadhum illaamal,

    Udalayae gangayil vidubhavarhal thaanae naam.

    Maasu patta udalai, nadhiyinil vittu, nadhiyai maasu paduththuhirom.

    Maatrangal avasiyam varavaendum.

    Thanks Ganga.
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Dear Deepa,

    Idap Pattraakkurai Theerkkappada Vaendiya Ondru.

    Idhilum Quota System Varaamal Irundhaal Sari Thaan.
     
  6. susri

    susri Silver IL'ite

    Messages:
    1,596
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Anbulla Nat.,

    மின்சாரப் படுக்கையில் எரித்து விட்டால்,
    இடப் பிரச்சினைக்கு சமாதி கட்டிடுவோம்.

    Anga kaiya vachchu ... Inga kaiya vachchu.... kadaisiyil andha aaru adi nilamum pochchaa ? :bonk. Romba paavam. :biglaugh
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Yes Meera, you are right -

    Aaradi Nilam Kooda Illai.

    Arai Kilo Saambal Thaan Saaswatham.
     
  8. Suhania

    Suhania Senior IL'ite

    Messages:
    232
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    HI natpudan,
    Nice thought...
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    "சுடு காட்டில் மரங்கள் முளைத்தாலும் - அதில்
    பிணங்கள் இளைப்பாறுவதில்லை" - இது அன்று

    ஆனால் இன்றோ இருக்கவே இடம் இல்லை
    இதில் அடக்கம் செய்ய என்ன செய்வது???
    தீவிரமான யோசனைதான்!!! அதற்கான
    தீர்வும் நன்றாகவே உள்ளது.......

    ஆனாலும், தங்களுக்கு என்னதான் நேர்ந்து விட்டது. தங்கள் கவிதைகள் எல்லாம் ஒரு பெருமூச்சு விடுமாறே உள்ளதே. ஒரு enthu -வே இல்லையே. உங்கள் கவிதைகள் எனும் இன்பக் கடலில் மூழ்கி முத்து எடுக்க வந்தால், வெறும் சிப்பிதானே கிடைக்கிறது.

    இந்த கவி சிற்பி, சிப்பியைத் திறக்கக் காத்திருக்கிறேன்.
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Thank you Sujatha.
     

Share This Page