I tried to post in tamil but problem in net Kuzhandaigal paduththum bodhu thavam kadandhu pethene vazhkai duyaramaga irukkumbodhu veedu veedu po po engiradhu kadu va va engiradhu
Veedu po po entralum, Kadu va va entralaum.. ..namai vaithu KADAVUL mudika ninaithadu mudiyum varai, vidathu intha ilara Vazhkai. Kidaithathai anubavipom thigatum vari. Live!!!!lets Live!!!!!! Thanks Viji Ma.
அன்புள்ள விஜி மா, வாழ்க்கை என்பது போர்க்களம், போராடித்தான் ஜெயிக்க வேண்டும், மழலை முதல் மரணம் வரை. ஜனிக்கும் போதே, மரிக்கும் தேதியும் முடிவு செய்யப்பட்டு விடுமாம். அதுவாக வரும் வரை, இருக்கும் நாட்களை எவ்வளவு சிறப்பாக இருக்க முடியுமோ, அடுத்தவருக்கு எவ்வளவு உதவி செய்ய முடியுமோ செய்ய வேண்டும். முடியாவிட்டாலும் உபத்திரவமாவது செய்யாமல் இருக்க வேண்டும். "எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு, எது எல்லாம் எடுக்கப்பட்டதோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது" நீங்கள் கேட்ட சில வரிகளை எங்களுடன் அழகு தமிழில் (அது ஆங்கிலத்திலே இருந்தாலும்) பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பல
Anbulla Saroj I like your positive attitude Ya lets finish our duties first then think of going Already God has made plans for us We have to live our life accordingly love viji