1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஆயிரம் கரங்கள் நீட்டி, அணைக்கின்ற தாயே ப&#3019

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Feb 24, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நீதான் எங்களை அணைக்க முடியுமே தவிர
    உன்னை அணைக்க யாரால் முடியும்?
    நீயின்றி எங்களால் என்னதான் செய்ய முடியும்?

    வெளிச்சம் தந்தாய்
    வெயில் தந்தாய்
    இருளில் இருந்தோர்க்கு - நல்
    விடியல் தந்தாய்

    காலையில் உன் கத கதப்பு
    வெயிலில் என்ன தக தகதகப்பு
    உன் இயல்பு நிறமோ சிகப்பு
    கோடை எல்லாம் உண்டு உன் தகிப்பு

    உன்னை எரித்து நீ வெளிச்சம் சமைத்தாய்
    நாங்களோ மரங்களை எரித்து உணவு சமைக்கிறோம்..
    எவ்வளவு சக்தி வெளிப்படுகிறது உன்னிடம்
    ஏதாவது செய்யலாமே மானுடம்

    சூரிய சக்தி (solar energy ) உபகரணங்களை உபயோகிப்போம்....
    எரி சக்தியை சேமிப்போம். இயற்கையை நேசிப்போம்
    சுத்தமான காற்றை சுவாசிப்போம்
     
    2 people like this.
    Loading...

  2. deraj

    deraj Platinum IL'ite

    Messages:
    2,312
    Likes Received:
    533
    Trophy Points:
    210
    Gender:
    Female
    Re: ஆயிரம் கரங்கள் நீட்டி, அணைக்கின்ற தாயே ப&#

    Hi Veni

    "Neruppindriyum amayadhu ulagu" endru azhagaga puria vaithadharku nandri
     
  3. Suhania

    Suhania Senior IL'ite

    Messages:
    232
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Re: ஆயிரம் கரங்கள் நீட்டி, அணைக்கின்ற தாயே ப&#

    Dear Veni,
    Behind every kavidhai there is a message..I really liked it....Keep it up..!
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: ஆயிரம் கரங்கள் நீட்டி, அணைக்கின்ற தாயே ப&a

    Hai Dear,

    Good morning. Naan eppothu kavithaikal post seithaalum, thavaraathu unathu tharisanamum, prasathamaai unathu karuththukalum pramathamaai kidaiththu vidugirathu.

    Nandri nandri nandri.
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: ஆயிரம் கரங்கள் நீட்டி, அணைக்கின்ற தாயே ப&a

    Veil thanthu veli ulagai kakkum Veilavanukku viripome oru VEN kudai.
    Nalamai vazha namum, natpudun kai kodupom Nayeru nabanukke.!!!!
    Nantri Veni.
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: ஆயிரம் கரங்கள் நீட்டி, அணைக்கின்ற தாயே ப&a

    Hai Dear,

    Thanks a lot for your kind words. Punch dialogue sollatti avan hero illa. Karuththu (Message) sollatti athu kavithai illa. Ithu epdi irukku??:)
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: ஆயிரம் கரங்கள் நீட்டி, அணைக்கின்ற தாயே ப&a

    Dear Saroj,

    Ven kudai enna varna kudaiye pidikkalam. Kai koduppom. Enathu kavithai padiththu karuththu sonna thozhikku en nandrikal pala.
     
  8. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Re: ஆயிரம் கரங்கள் நீட்டி, அணைக்கின்ற தாயே ப&a

    Veni......you are an amazing with tamizh poetry ma !!
    God bless you.
    Hoping to see you publish your siru kavithaigal thoguppu out to the world !!!
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: ஆயிரம் கரங்கள் நீட்டி, அணைக்கின்ற தாயே ப&a

    Hey Sudha Dear,

    Thanks a million for your kind words dear. With all your wishes and blessings i may publish it in future. Let us hope for the best.

    Thank you for your good wishes toooo dear friend.
     
  10. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    Re: ஆயிரம் கரங்கள் நீட்டி, அணைக்கின்ற தாயே ப&#

    dear veni,
    suriyanai parthu kavithai eluthiyathu kurithu mahilchi.

    SURIYAN, SURAMANA VERANAI,SUTERIKINDRANE!
    MADHIYAM VIELILI PAYANAM SETHALPODHUM,
    MANATHUKU INIYAVARAIYUM VERUTHU VIDALAM.

    ithu ellathukkum nama manitha samuthayam than karanam endru purigurathu
    enna seeya,a/c ,fridge anaithum ,indriyamayathavaiyai ponathe.

    veni, en pulambal athigamo,enna seeya, avalava avasthai-madurai veyilodu.
     

Share This Page