1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஆளப் பிறந்தாயா? வாழப் பிறந்தாயா?

Discussion in 'Regional Poetry' started by natpudan, Feb 23, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஆளப் பிறந்தாயா?
    வாழப் பிறந்தாயா?

    வாழ்வினை வடிவாய் வாழ்ந்து பார்
    வென்றிடுவாய் மற்றவர் இதயம் பார்

    நாட்டையும் நிலத்தையும் ஆள்வதை விட்டு
    மனித மனதினை ஆள்வதில் வெளுத்து கட்டு

    வாழ்வினை வாழ்வாய் வாழ்ந்து விட்டால்
    வாழ்ந்து ஆளப் பிறந்த ரகசியம் உணர்வாய்.
     
    Loading...

  2. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,593
    Likes Received:
    28,761
    Trophy Points:
    640
    Gender:
    Female
    நான் வாழ பிறந்திருக்கேன்
    வாழ்வினை வாழ்ந்து பார்த்து மகிழ்ந்தேன்
    எல்லோருடைய இதயத்தை வென்றும் ஆச்சு
    இப்போ வேறே என்ன பண்ணலாம் என்று யோசிக்கிறேன்

    Surprising no fb from Veni yet

    viji
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இதோ வந்துட்டேன் விஜி மா.
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    ஆளப் பிறந்தாயா? வாழப் பிறந்தாயா? மிகவும் கருத்தாழம் மிக்க கவிதை. உண்மையான வரிகள்.

    நாட்டையும் நிலத்தையும் ஆள்வதை விட்டு
    மனித மனதினை ஆள்வதில் வெளுத்து கட்டு -
    "அரசியல் வாதிகளுக்கு நல்ல குட்டு"

    ஆளப் பிறந்தாயா? Il -ஐ கவிதையால் ஆளப் பிறந்தாயா?
    வாழப் பிறந்தாயா? எங்களை கவிதையால் வாழ்விக்கப் பிறந்தாயா?
     
  5. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Nattai aala veliyil simmasanaththil amarvadhai vida
    Makkal manam enum simmasanaththil amarndhu
    Nal vazhi thodarndhu, Arasan enru vazhvadhaivida
    Nal manidhan enru peyar edukka vendum enra karuththai
    Nangu valiyuriththaulla Natskku
    Nee IL in mudi suda mannan"
    Anbhudan
    pad

     
  6. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    dear nats,
    nalla thalaipu.
    valvai vadivai valthupar-intha varigal migamiga avasiyam,
    epadiyum vzhalam ena illamal ,vadivai,oru muraiyudan vzhalthal,
    nichayam vzhavum athan mulam matravar manathai alavum mudiyum.
    natpudan peyarita natpuku vzhalthukal!
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    விஜி மா,

    இதோ இப்ப வேணிய
    வம்புழுத்து வேடிக்கை
    பாக்க ஆரம்பிச்சிட்டீங்க.

    வாழ்க வம்பு,
    வாழ்க வேடிக்கை,
    உங்களுக்கு இது
    நல்ல கேளிக்கை. :biglaugh
     
  8. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Natpudan,

    As you had mentioned here...manidha manaththaiye aala,,pirandhirukkirom vaazha..:thumbsup

    sriniketan
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வேணிக்கு என் நன்றிகள்.

    கடைசி இரண்டு வரிகள்
    கொஞ்சம் ஓவரா தெரியல
    உங்களுக்கே?

    பஞ்ச பூதங்களை இந்த
    பூதங்களுக்காக
    கவிதைப்படுத்தும்
    கலையை ரசித்து
    வாழப்பிறந்துள்ளேன்
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Pad Ma,

    Vaazhthuppa Yendraal

    Adhu Pad Ma Thaan.

    Kitta Yaarum Nerunga Mudiyaadhu. :thumbsup

    Thanks Ma.

    Irunga Konjam Rajini Stylea Thalaia

    Sari Pannikkiraen, Mudi Sooda Mannanannu Sollitteengalaa Adhanaalae. :)
     

Share This Page