1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

எத்தனை கனவுகள்

Discussion in 'Stories in Regional Languages' started by bluefairy, Feb 23, 2010.

  1. bluefairy

    bluefairy New IL'ite

    Messages:
    64
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    ஏனோ கட்டுப்பாடுகள் இல்லை கனவிற்கு மட்டும்.

    நிஜத்தில் எலியான நான், நிற்கிறேன் ராணுவ அதிகாரியாய் துப்பக்கியோடு.........

    மரங்களில் பூத்து குலுங்குகிறது ரோஜா,மொட்டை மாடிக்கல்லாவா செல்கிறேன் அதை பறிக்க...........

    நானும் அவரும் மட்டுமே உள்ள காட்டு வீட்டில், நான் செய்யாமலே இருக்கிறது உணவு சூடாகாவும் சுவையாகவும்................

    இப்படி சுகமானது மட்டுமா வருகிறது?

    என்னை ஒரு பெரிய தீவரவாத கூட்டம் துரத்தி கொண்டு வருகிறது, என்ன செய்வேனோ எங்கு செல்வேனோ......

    எனக்கு பிடித்த சாப்பாட்டில் உப்பும் இல்லை உரைப்பும் இல்லை...........

    பொறியியல் கல்லூரியில் தமிழ் தேர்வில் போய் அடி வாங்கி விட்டேனே..........

    இப்படி இனிமையாய் இருந்தாலும் இம்சையாய் இருந்தாலும்,
    கனவு என்று தெரிந்தவுடன் ஒரு பெரிய பெருமூச்சு..... ஒரு சின்ன வெக்கசிரிப்பு...........

    என்னவென்று சொல்வது இறைவனின் படைப்பை,
    தூக்கத்தையும் வைத்து அதில் அறியாமலே கனவையும் புகுத்தியதை............
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள எழில்,

    தங்கள் கவிதைகள் பூம்பொழில். எத்தனை கனவுகள் கண்டேன் தோழி. தங்களுக்கு வந்த சில கனவுகள் எனக்கும் வந்தது உண்டு. Uniform மட்டும் வேறு. போலீஸ் uniform .

    கனவுகள் கூட உங்களுக்கு சுகமாகத்தான் இருந்திருக்கும். சமைக்காமலே உணவு வேறு.... அது போல தேர்வுக்கும் படிக்காமல் போனீர்களோ??
    மொட்டை மாடி வரை ரோஜா செடி..... கனவிலும் உங்கள் கற்பனைக்கு ஒரு எல்லையே இல்லாமல் போய் விட்டது....

    அருமை அருமை. எனை போலவே கனவு கண்ட தோழியை கண்டத்தில் எனக்கு மிகவும் பெருமை.
     
  3. indu2386

    indu2386 New IL'ite

    Messages:
    8
    Likes Received:
    4
    Trophy Points:
    3
    Gender:
    Female
    hi vani,

    very nice.

    Iam very eager to tamil kavithai's but i do no how to upload it in our sight.

    i think i need some tamil softwares.

    will u please help me in this regard.:)
     
  4. susri

    susri Silver IL'ite

    Messages:
    1,596
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Aumayaana kanavugal fairy. Vidhyaasamaana kanavugalum kooda. Yenathu kanavugal yaavum thanneer (water ) matrum thanneer saarnthathaagave irukkum........ I dont know why. :hide:
    Enjoyed your poem :thumbsup
     
  5. bluefairy

    bluefairy New IL'ite

    Messages:
    64
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female

    அன்புள்ள வேணிக்கு,

    என்னை போன்றே நீங்களும் எங்கு போவதென்று தவித்தது கேட்க நன்றாக இருந்தது.
    ஒரே எண்ணம் கொண்டவர்கள் இணைவது இனிமையான நிகழ்வு. அதை அளித்தமைக்கு நன்றி
    உங்களுடைய கருத்துக்களை படிப்பதே ஒரு கவிதை படிப்பதை போல் தான் உள்ளது.
    மிக்க நன்றி தோழியே.


    அன்புடன், எழில்.:)
     
  6. priyar

    priyar New IL'ite

    Messages:
    40
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Male
    Bluefairy,

    Just I shocked after red your poem. I mean yesteday only i caught one new concept to write story. That's related to dream only. Now I am thinking i should continue or drop.

    Neenga munthitingaley

    However poem is good
     
  7. bluefairy

    bluefairy New IL'ite

    Messages:
    64
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Dear priyar,

    Sorry for my munthrikottai vela, but expecting a lot to hear about the kanavugal u wanted to post.

    Kindly continue priyar.........

    Thanks for ur feedback.:)

    anbudan ,
    ezhil
     
  8. bluefairy

    bluefairy New IL'ite

    Messages:
    64
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female

    Idhu enna susri pudhusa iruku.........
    Thannila kandam thriyum, ippo dhan kanavula thanni kelvi padren......
    Adhu kuda jollya dhan irukum.....


    Thanks for your feedback.
     

Share This Page