1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அன்றாடங் காய்ச்சிகள்

Discussion in 'Regional Poetry' started by natpudan, Feb 22, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அன்றாடங் காய்ச்சிகள்

    ரேஷனில் கூட
    கிடைக்கவில்லை
    சர்க்கரை ஆனால்,
    ஏழைக்கு வந்ததோ
    சர்க்கரை வியாதி.
    -----------------------------------------------------------
    ரேஷனில் வாங்கிய
    அரிசி அதுவே,
    அவளுக்கு வாய்க்கரிசி.
    உபயம் அரை பாடி
    மணல் லாரி.
    ------------------------------------------------------------

    காலையில் அவளுக்கு,
    தண்ணி லாரியின் பின் ஓட்டம்;
    மாலையில் அவளுக்கு,
    தண்ணி அடித்த கணவன் பின் ஓட்டம்.
     
  2. sundarusha

    sundarusha Gold IL'ite

    Messages:
    3,427
    Likes Received:
    181
    Trophy Points:
    160
    Gender:
    Female
     
  3. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Hi nats.

    U seem to have a liking to write on bare necessities / truth in the lives of people in lower strata. Athai padikkumbothe touching aa irukku.

    First one - avanukku / avalukku sarkarai vyaathi endralum kudumbathukkaaga vendume sarkkarai.

    2nd one - very sad - Manal lorryin ubayathal aval vaangina arisi avalukke vaaikarisi aagivittathu

    3rd one - Every one should follow what Sundarusha has said - thanni adikkara husband veetla irudha dhilaa avanai vittu oadara thunichal ellorukkum vara vendum.

    Bi. Keep going.
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    உஷா,

    நீங்கள் கூறுவது சரியே.

    ஆனால்,

    கல்லானாலும் கணவன்
    Full ஆனாலும் புருஷன்
    என்ற கருத்து இன்றும்
    இருக்கிறதே? :)
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு (கவி சிற்பி),

    தன்னுள் சேர்ந்த அசுத்தங்களை (முத்)தாக்குமே சிப்பி...
    சமுதாய அவலங்களுக்காக கொடி தூக்குமே இந்த சிற்பி...

    சர்க்கரை - சமுதாய உடையில் சர்பினாலும் போகாத கறை
    வாய்க்கரிசி - வாக்குகளுக்கான அரிசி.... அதிலுமா விழுந்தது மண். இங்கோ அவள் மீது மண் அங்கே அவள் குடும்பத்தின் வயிற்றிலே மண்
    ஓட்டம் - நல்ல கருத்தோட்டம். புதிய கருத்து தோட்டம்.

    ஆழமான விஷயங்களை பற்றிய அற்புதமான கருத்துகள் நண்பரே.......
     
  6. deraj

    deraj Platinum IL'ite

    Messages:
    2,312
    Likes Received:
    533
    Trophy Points:
    210
    Gender:
    Female
    Dear Natpu

    Very nice. Its a bitter truth.

    Many do not know what to do with the plenty of "selvam" they have.
    Many do not have what to do without "selvam"
     
  7. Suhania

    Suhania Senior IL'ite

    Messages:
    232
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Dear Natpudan,

    sarkariyin moolam oru kasappana unmaiyai edhuththu sonnadharkku nandri....
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Soldier,

    You are right. Though we did not experience, these are things which we saw in the neighbourhood and grew up.

    Avattrin Thaakkam Manasil Ippavum Undu.
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வேணி,

    சிற்பி சிற்பிக்கும் பொழுது,
    தெறிச்சு சிதறிய சிறு கல்லே நான்.

    கல் தடுக்கித் தடுக்கியே,
    தட்டித் தடுமாறும் கீழ்த் தட்டு மக்களின்
    அவல நிலையே இந்த வெளிப்பாடு.
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Dear Deepa,

    That's the imbalance in reality.

    The Rich grow Richer;
    The Poor become Poorer.
     

Share This Page